Browsing Category

உலகச் செய்திகள்

காற்று மாசைக் குறைக்க தவறினால் நிலைமை மோசமாகும்!

- ஐ.நா. எச்சரிக்கை ஐ.நா., விஞ்ஞானிகள் குழு, பருவ நிலை மாற்ற அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், “வரும் ஆண்டுகளில் பருவ நிலை மேலும் மோசமாகும். உலகில் கரியமில வாயு வெளியேற்றத்தால் வெப்பம் அதிகமாகும். இந்நிலையில், வெப்ப அளவு இயல்பை விட 2…

புதைக்கும் முன் மீட்கப்பட்ட உடல்!

இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது. தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப்…

பேச்சு வார்த்தைக்குத் தயார்: உக்ரைன் அறிவிப்பு!

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதைத் தடுக்க, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஏற்கனவே, தலைநகர் கீவ் பகுதியில் நுழைந்துள்ள ரஷ்ய ராணுவம், நாட்டின் 2-வது பெரிய நகரான கார்கீவ்வில்…

அரசியல்வாதிகளின் உத்தரவுக்கு காத்திராமல் உதவ வாருங்கள்!

- உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி போர் பயிற்சிகள் அனுபவம் வாய்ந்த ஐரோப்பிய வீரர்களை ரஷ்யாவுடன் மோத உக்ரைனுக்கு அழைத்துள்ளார். உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்களை ரஷ்யா…

யுத்தம் வேண்டாம்…!

தாய் தலையங்கப் பக்கம். *** "யுத்தம் வேண்டாம்” இது ரஷ்யாவின் மாபெரும் மக்கள் எழுத்தாளரான மார்க்சிம் கார்க்கி எழுதிய புத்தகத்தின் தலைப்பு. ’லெனினுடன் சில நாட்கள்’, ‘அமெரிக்காவிலே’ போன்ற மகத்தான நூல்களை கார்க்கி எழுதிய காலகட்டத்தில் சாதாரண…

ரஷியாவுக்கு எதிரான போரில் தனித்து விடப்பட்டுள்ளோம்!

- உக்ரைன் அதிபர் உருக்கம் உக்ரைன் ​மீதான ரஷ்யாவின் போர் 2-வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள்…

உக்ரைன் மீது போர் துவக்கிய ரஷ்யா!

- பொருளாதாரம் பாதிக்கும் என உலக நாடுகள் அதிர்ச்சி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலைத் துவக்கியுள்ளது. அங்குள்ள முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் தலைநகரான கியூ மற்றும்…

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம்!

- பாகிஸ்தான் அழைப்பு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புக்கு பாகிஸ்தான் தடை விதித்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச்சில் பாகிஸ்தானின்…

உக்ரைன் விவகாரத்தில் இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும்!

- ஐ.நா கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும்…

உக்ரைனில் தொடர்ந்து பதற்றம்!

- குடிமக்கள், மாணவர்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைனை மிரட்டும் வகையில் எல்லையில் 1 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா…