Browsing Category

உலகச் செய்திகள்

பெண்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்!

 - அபுதாபி மாநாட்டில் ஹிலாரி கிளிண்டன் பேச்சு சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி போர்ப்ஸ் 30/50 என்ற தலைப்பில் பெண்கள் உச்சி மாநாடு அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பெண்கள் கலந்துகொண்டு…

உலக அளவில் அதிகம் தடை செய்யப்பட்ட நாடு ரஷ்யா!

ஆய்வில் வெளிவந்த தகவல் உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் பறக்க வான்வெளித் தடை விதித்துள்ளன. அந்நாடுகளின் பிரபல…

12 நாட்களில் 17 லட்சம் பேர் வெளியேற்றம்!

உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்திருக்கிறார்கள். உக்ரைனில் கடந்த…

உக்ரைன் போர் உலக அமைதிக்கான அச்சுறுத்தல்!

யுத்தம்  கொடுமையானது. அதன் விளைவுகள் எத்துணை கொடூரமானவை என‌ விளக்க வேண்டியது இல்லை. யுத்தம் தொடங்குவதற்கான‌ நியாயங்கள் எத்தனை வலுவானதாக இருந்தாலும், போர் கொடுமையானதுதான். அதனால் பெரும் பாதிப்பிற்கு முதல் இலக்காக உள்ளாவது அப்பாவி…

உக்ரைனில் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை!

- நாடு திரும்பியவர் நெகிழ்ச்சி திருப்பூர் திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவர் கட்டட ஒப்பந்ததாரராக பணிபுரிகிறார். இவரது மகன் ஸ்ரீதர் உக்ரைனில் மருத்துவப்படிப்பு படித்து வந்தார். அவர் அங்கிருந்து மத்திய அரசின் உதவியுடன்…

போரை நிறுத்தாத ரஷ்யாவுக்கு ஐ.நா. கண்டனம்!

உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தோடு, ரஷ்யா போரைத் தொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. அந்தத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கி…

ரஷ்யப் படைகள் கடும் சேதத்தைச் சந்திக்கும்!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள்,…

இந்தியர்களை மீட்க முழு ஒத்துழைப்பு வழங்குவோம்!

- ரஷ்ய அதிபர் புதின் உறுதி! ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். ஆனால் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இந்திய மாணவர்கள் உக்ரைன் நகர்களிலேயே…

பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல!

மார்ச் - 3  உலக வன உயிரிகள் தினம்: ‘வாழு.. வாழவிடு’ என்பது சக மனிதர்களுக்குள் மட்டுமல்ல, நமக்கும் வன விலங்குகளுக்கும் கூட பொருந்தும். அதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை உணர்த்தவே, மார்ச் 3ஆம் தேதி ’சர்வதேச வன உயிரினகள்…

ஆப்ரேஷன் கங்கா: தாமதமான நடவடிக்கை!

ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை; நடுநிலை வகித்தது. 11/3 என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ வாக்களிப்பின் மூலம் முறியடித்தது.…