Browsing Category

உலகச் செய்திகள்

ரியாத் தமிழ்ச்சங்கத்தில் சிறுகதைப் போட்டி!

உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ்ப்படைப்பாளிகளுக்காக ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகளாவிய தமிழ்ச்சிறுகதைப் போட்டி இது. கடிதப் போட்டியில் முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்ற விதி உண்டு. இந்த ரியாத்…

போர் விதிகளைப் பின்பற்றாத ரஷ்யா மீது நடவடிக்கை!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின. அந்த நகரின் முக்கிய…

இம்ரான்கான் மீது துப்பாக்கிச் சூடு: பின்னணியில் யார்?

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணி மேற்கொண்டு வருகிறார். தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிய பேரணியில் அவருடன் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் பேரணியில் பங்கேற்று வருகிறார்கள்.…

அதிகரிக்கும் பூமியின் வெப்பநிலை: யுனேஸ்கோ எச்சரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனேஸ்கோ, உலகம் முழுவதும் உள்ள 18 ஆயிரத்து 600 பனிப்பாறைகளை ஆய்வு செய்தது. இதில் யுனேஸ்கோ அமைப்பால் பாரம்பரிய பிரதான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 50 இடங்களில் உள்ள…

குரங்கு அம்மை பரவல்: சுகாதார அவசரநிலை அறிவிப்பு!

உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது. குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு…

பிரேசில் அதிபர் தேர்தல்: லுலுடா சில்வா வெற்றி!

உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்தத் தேர்தலில்…

சீனக் கடன் செயலிகளைத் தடை செய்க!

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வாடிக்கையாளா்களைத் துன்புறுத்தும் சீன கடன் செயலிகளுக்கு எதிராக உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள்…

சேதமடைந்த அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8 கோடி!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடந்த ஜூலையில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தின்போது, அந்நாட்டு அதிபர் மாளிகைக்குள் புகுந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பொருட்கள்…

உலகின் அழுக்கு மனிதர் மறைவு சொல்லும் செய்தி!

உலகின் அழுக்கு மனிதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 23-ம் தேதி உயிரிழந்தார். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக குளிக்காமல் இருந்து உலகத்தையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். அமாவு ஹாஜி என்ற 94 வயதான இவர் கடந்த 60 ஆண்டுகள் தனது வாழ்நாளில்…

இங்கிலாந்தை பொருளாதரச் சிக்கலில் இருந்து மீட்பேன்!

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கின் முதல் உரை கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி சுனக்கை ஆட்சி அமைக்க மன்னர் 3-ம் சார்லஸ் இன்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்ற ரிஷி சுனக்,…