Browsing Category
உலகச் செய்திகள்
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மாண்டிரி பார்க் பகுதியில் உள்ள நடன அரங்கில் சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள்,…
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!
- பரூக் அப்துல்லா
காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் உயிருடன் உள்ளது. பாகிஸ்தானுடன்…
150 நாட்கள் மாரத்தான் ஓடி உலக சாதனை படைத்த வீராங்கனை!
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட். 32 வயதான இவர் ஆரம்பத்தில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தார்.
ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை தவறவிட்ட பிறகு தனது மற்றொரு…
உகாண்டாவில் முடிவுக்கு வந்த எபோலா பரவல்!
- உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
உயிர்கொல்லி நோயாக அறியப்படும் எபோலா வைரஸ் பாதிப்பு கடந்த 2022 செப்டம்பர் மாதம் உகாண்டாவில் கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து வேகமாகப் பரவிவந்த இந்த நோய் பாதிப்பால் 164 பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் 55 பேர்…
வீரர்களை காப்பாற்ற ராக்கெட் அனுப்பும் ரஷ்யா!
சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய விஞ்ஞானிகளை பூமிக்கு அழைத்து வரும் சூயஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால், புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷியா முடிவு செய்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த ரஷ்ய…
ராஜபக்சேக்கள் கனடாவில் நுழையத் தடை!
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக, அந்நாட்டின் முன்னாள் அதிபா்கள் கோத்தபய ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச உள்பட 4 போ் மீது கனடா தடை விதித்துள்ளது.
இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால்…
இங்கிலாந்தின் முதல் ராக்கெட் தோல்வி!
விர்ஜின் ஆர்பிட் நிறுவனத்தின் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயர ராக்கெட்டை பொருத்தி, அதிலிருந்து செயற்கைக் கோள்களை ஏவ, இங்கிலாந்து விண்வெளி முகமை திட்டமிட்டது.
அதன்படி, அந்நாட்டின் கார்ன்வலில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ராக்கெட்டுடன்…
வானூட்டு தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது வானூட்டு தீவு. உலக அளவில் இயற்கை சீற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக வானூட்டு தீவு உள்ளது.
சுமார் 80 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் நேற்று…
பூமியை நோக்கி வரும் செயலற்ற செயற்கைக்கோள்!
பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வுச் செய்யக் கடந்த 1984ம் ஆண்டு அமெரிக்கா செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் செயலற்றுப் போனதால் இன்று பூமியில் விழும் என நாசா கூறியுள்ளது.
புவிவட்டப் பாதைக்குள் செயற்கைக் கோள் வரும்போதே,…
ரஷ்யாவின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம்!
இருநாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. உக்ரைன் இறங்கி வந்தாலும் ரஷ்ய அதிபர் புதின் சம்மதிக்கவில்லை.
தற்போது முதன்முறையாக அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள…