Browsing Category
இந்தியா
நாடு முழுக்கப் பரவலாகும் சத்துணவுத் திட்டம்!
போஷன் சக்தி நிர்மாண்.
இப்படித்தான் சொல்கிறார்கள் ஒன்றிய அரசு நாடு முழுவதும் இருக்கிற அரசுப் பள்ளிகளில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை.
ஏறத்தாழ 12 கோடி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கிற மாணவ,…
புதுவையிலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் பாஜக!
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இதுவரை புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க. சார்பில் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லை.
இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.செல்வகணபதி போட்டியின்றி…
காவிரி மேலாண்மை ஆணைய முழுநேரத் தலைவர் ஹல்தர்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே…
நேற்று வேளாண் கடன் மோசடி; இன்று கூட்டுறவுக் கடன்!
கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளுக்கான வேளாண் கடனை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்ததும், வேளாண் கடனை முன் வைத்து அநேக மோசடிகள் நடந்ததாகச் செய்திகள் வெளிவந்தன.
அதற்கு முன்பு மத்திய அரசு விவசாயிகளுக்கு வங்கிகளில்…
நீட் தேர்வில் மாற்றம்: உச்சநீதிமன்றம் கண்டனம்!
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, நவம்பர் 13, 14ல் நடக்க உள்ளது. இதனிடையே, தேர்வு முறையில் மாற்றம் செய்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதுவரை நுழைவுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் உயர் சிறப்பு பாடத் திட்டம்…
தேசபக்தியைப் பாடமாக்கிய டெல்லி அரசு!
இன்று பகத் சிங்கின் பிறந்தநாள். தேசபக்திக்கு பெயர்போனவர் பகத் சிங். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆங்கிலேய அரசு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.
அப்போதும் கலங்காமல் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, இறப்புக்கு பிறகு மீண்டும் இந்தியராக…
காலிஸ்தான் பூமியில் காங்கிரசை வீழ்த்தும் கேப்டன்!
இந்தியாவில் வயது முதிர்ந்த கட்சி காங்கிரஸ். பேச்சிலும், எழுத்திலும் ஜனநாயகம் உள்ள கட்சி.
இதனால் மூத்தத் தலைவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, அவ்வப்போது பிளவு பட்டதுண்டு.
இந்திரா காந்தி இருந்தபோது, அவருக்கு எதிராக காமராஜர் உள்ளிட்ட பெரும்…
மாநிலங்களவை எம்.பி.யாக கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் தேர்வு!
தமிழகம் சார்பில் மாநிலங்களவையில் காலியாக இருந்த 2 இடங்களுக்கான தேர்தல் கடந்த 9 ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த இரு இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனு செப்டம்பர் 15-ல் துவங்கிய…
விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம்!
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்கள்.
இந்த தொடர் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ள நிலையில் இன்று விவசாயிகள் பாரத்பந்த் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். 40…
உலகின் இயல்பு திரும்ப சுற்றுலா செல்வோம்!
செப்டம்பர் 27: உலக சுற்றுலா தினம்
ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பதைவிட, கொஞ்சமாய் காலாற நடந்து சென்று வருவது எப்போதும் இதமளிக்கும். உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் அது உற்சாகம் தரும்.
சுற்றுதலும் காணுதலும் இச்செயல்பாட்டின் மையங்கள். சுற்றுலா…