Browsing Category

இந்தியா

புது வகை கொரோனா: 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் எக்ஸ் இ வைரஸ் மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் தொற்று…

நிலக்கரிச் சுரங்கத்தில் மீன் வளர்ப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியில் கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களில் மீன் வளர்ப்பை அறிமுகப்படுத்தி மக்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளார்கள். உள்ளூர் மக்கள் தங்களுக்கான வாய்ப்புகளை அவர்களே ஏற்படுத்திக் கொண்டார்கள். சிசிஎல்…

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் மக்கள் பாதிப்பு!

- மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு மக்களவையில் இன்று பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், “சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 கி.மீ.க்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படவில்லை. சென்னை…

மதப் பிரச்சார அமைப்புக்குத் தடை!

- பயங்கரவாத தீர்ப்பாயம் உத்தரவு மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஜாகிர் நாயக் மீது, மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய…

விலைவாசி ஏற்றம்: சாமானியர்கள் எப்படி வாழ்வது?

நாம் நின்று கொண்டிருக்கிற இடத்தின் கீழே மண்ணைத் தோண்டிக் கொண்டே போனால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது விலைவாசி ஏற்றம் தொடர்ந்து உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் போதும். பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே போகிறது. டீசல்…

டெல்லியில் முதல்வர் முன்வைத்த 14 கோரிக்கைகள்!

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியுடன் 30 நிமிடங்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவரிடம் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் அளித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள…

தேசியத் தலைவர்கள் கர்நாடகாவைக் கண்டிக்காதது ஏன்?

பழ.நெடுமாறனின் கண்டன அறிக்கை! *** தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றின் நீர் வருவதை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் மேகதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடகம் மேற்கொண்டுவரும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஒன்றிய அரசு அதற்கு அனுமதித்…

மக்களை அச்சுறுத்தும் எரிபொருள் விலையேற்றம்!

- டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை…

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் தமிழகம்!

மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில், ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்படுகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில்…

விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல்!

- ராகுல்காந்தி வலியுறுத்தல் தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல்கொள்முதல் செய்வது தொடர்பான பிரச்சினையில், விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல்காந்தி குரல் கொடுத்துள்ளார். இது குறித்து தெலுங்கு மொழியில் அவர்…