Browsing Category
இந்தியா
உச்சநீதிமன்ற முதல்முறையாக தீர்ப்புகள் நேரலை!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவரது தலைமையிலான அமர்வு விசாரிக்கும் அனைத்து வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்ப்புகள், நேரலை செய்யப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் 71வது ஆண்டுகால வரலாற்றில் வழக்கு…
பாலியல் குற்றவாளிகளுக்கு பரிவு காட்டும் பாஜக!
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
பாலியல் வன்கொடுமை குற்றத்தைச் செய்தவர்களுக்கு பரிவு காட்டும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு உரிய பாடத்தைப் புகட்ட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…
விவசாயத்துடன் தொடர்புடைய தொழில்களில் கவனம் செலுத்துங்கள்!
- விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வேண்டுகோள்
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இஷாக் நகரில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்து…
இலவசம் பற்றி முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டம்!
- தலைமை நீதிபதி யோசனை
தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிப்பதை முறைப்படுத்த கோரி அஸ்வினி குமார் உபாத்யாயா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா…
ஜாதியை ஒழிக்க ஒட்டுமொத்த சமுதாயமும் கிளா்ந்தெழ வேண்டும்!
- காங்கிரஸ் மூத்த தலைவர் மீரா குமார் வலியுறுத்தல்
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் இந்திர குமார் என்ற ஒன்பது வயது தலித் மாணவா், பள்ளியில் தண்ணீா் பானையைத் தொட்டதற்காக ஆசிரியா் சைல் சிங் அவரை தாக்கினார். இதில், இந்திர குமார்…
வடமாநிலங்களில் கனமழை: மீட்புப் பணிகள் தீவிரம்!
வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதீத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள், ஹிமாசல பிரதேச மாநிலத்தைப் புரட்டிபோட்டுள்ளது. மண்டி, காங்ரா, சம்பா ஆகிய மாவட்டங்கள்…
இலவசங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது?
- மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டுகோள்
இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள், அந்த இலவசங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என ரிசா்வ் வங்கி நிதிக் குழு உறுப்பினா் அசீமா கோயல் கேட்டுக்…
காஷ்மீரில் ராணுவப் பேருந்து கவிழ்ந்து விபத்து!
இந்திய-திபெத் எல்லைக் காவல் படையைச் சோ்ந்த 37 போ் மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறையைச் சோ்ந்த இருவா் என மொத்தம் 39 பேர் இந்தப் பேருந்தில் பயணித்தனா்.
பேருந்து, சந்தன்வாரி - பஹல்காம் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக…
இந்தியாவில் முதலில் லாட்டரி சீட்டு விற்பனையைத் தொடங்கிய கேரளா!
ஒரு விதத்தில் இந்தியாவிற்கே லாட்டரி விசயத்தில் முன்னோடியாக இருந்திருக்கிறது கேரளா. 1967-லேயே லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்துவிட்டது அப்போதைய கேரள அரசாங்கம்.
அப்போது கேரளா நிதியமைச்சராக இருந்த பி.கே.குஞ்சுப் சாகிப் லாட்டரிக்கு…
பழங்குடியின இளம்பெண் விவசாயம் செய்வதற்கு எதிர்ப்பு!
உலக அளவில் பெண்களின் முன்னேற்றம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நமது கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் நமது சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது.
என்னதான் நம் நாடே ஒரு பெண் தைரியத்தையும் வளர்ச்சியையும் தலையில்…