Browsing Category
இந்தியா
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி!
- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் உரிய முறையில் மனு அளித்தும் அவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என ஆர்.எஸ்.எஸ். கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.
இந்த மனுவை…
நண்பனின் நினைவாக தலைக்கவசம் தானம்!
பீகார் மாநிலம் மதுபானி பகுதியை சேர்ந்த ராகவேந்திரகுமார் தன் இளம்வயதில் தனது நண்பர் கிருஷ்ணகுமார் என்பவருடன் நொய்டாவில் தங்கிப் படித்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு அங்குள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணகுமார்…
நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் முடிவு ரத்து!
- மத்திய அரசு அறிவிப்பு
காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள், அரசியல் தலைவர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை அன்று…
பிரதமரின் சென்னை வருகையும் எதிர்ப்பும்!
சென்னை விமான நிலையத்தில் 1260 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தையும், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
பிற்பகல் 2.45 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம்…
பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச்…
முடங்கிய நாடாளுமன்றம்: ரூ.140 கோடி வரிப்பணம் வீண்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது.
இந்த அமர்வின் முதல் நாளில், வெளிநாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதை பாஜக எழுப்பியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.…
எளிய மக்கள் எப்படித் தான் சமாளிக்க முடியும்?
தாய் – தலையங்கம்
*
கொரோனா மறுபடியும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் அதற்கான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன.
சென்ற முறை தமிழ்நாடு எங்கும் பரவலாக கொரோனாச் சோதனைகளை நடத்தினால், தற்போதைய கொரோனா பாதிப்பு குறித்த உண்மையான…
மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு ஆதார் தேவையில்லை!
ஒன்றிய அரசு
மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களைப் பயன்படுத்தும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசுக்கு இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்…
பசியால் நடந்த படுகொலையில் தீர்ப்பு!
குற்றவாளிகள் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
கேரளா மாநிலம், பாலக்காடு அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
மது பசிக்காக 2018 பிப்ரவரி 22-ம் தேதி முக்கலி பகுதியில் உள்ள…
சிக்கிம் பனிச்சரிவு: மீட்புப் பணிகள் தீவிரம்!
சிக்கிம் மாநிலம் நாது லா மலைப்பாதையில் ஜவஹர்லால் நேரு சாலை இணைப்பு பகுதியான காங்டாக்கில் நேற்று பிற்பகல் பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவு ஏற்பட்டபோது அப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடல்…