Browsing Category

நாட்டு நடப்பு

‘புதுமைப்பித்தன்’ நூலக அரங்குத் திறப்பு விழா!

அரங்கத்தை சீரமைத்துக் கொடுத்த முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு பாராட்டு செப்டம்பர் 2-ம் தேதி மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் புனரமைக்கப்பட்ட புதுமைப்பித்தன் பெயரிலான அரங்கு திறந்து வைக்கப்பட்டது. இதனை…

ஆதித்யா எல்1 விண்கலம் சீராக இயங்கிறது!

- இஸ்ரோ தகவல் சூரியனைக் கண்காணிக்கவும் வெப்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நேற்று…

சனாதனம் குறித்து நான் பேசியது சரியே!

- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "சனாதனம் என்பது கொசு, டெங்கு…

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை!

சட்ட ஆணையம் கருத்து 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்துள்ள ஒன்றிய அரசு, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேவையான தளவாட பொருட்கள் தேவை குறித்து…

தேர்தல் எப்போது, எப்படி வரும்? சாமானியர்களின் நிலை என்ன?

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்கிற முழக்கம் அவ்வப்போது பா.ஜ.க அரசால் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அண்மையில் அந்த முழக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. காரணம் - நடைபெற வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலும், சில மாநிலத் தேர்தல்களும். 2024 ஆம்…

பிளாஸ்டிக் இல்லாத லாச்சுங் கிராமம்!

சிக்கிம் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருக்கும் மலைப்பிரதேசம் லாச்சுங். கடல் மட்டத்திலிருந்து 9600 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்தச் சிறிய ஊர். அழகழகான குன்றுகள், பசும்புல்வெளிகள் என கண்ணுக்குக் குளிர்ச்சியான இடங்கள் இங்கே…

கலைவாணர் அரங்கம் பெயர் சூட்டப்பட்ட நாள்!

தற்போது தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் கலைவாணர் அரங்கம் முன்பு பாலர் அரங்கம் என அழைக்கப்பட்டது. 1971-ல் புதுப்பிக்கப்பட்ட பாலர் அரங்கத்துக்கு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் அன்றைய தமிழக முதல்வர்…

பருவநிலை மாற்றங்களைத் துல்லியமாகக் கணிக்கும் ஆதித்யா எல்-1!

சூரியனில் உள்ள காந்தப் புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம்…

வெற்றிப் பாதையில் இந்தியா கூட்டணி!

மும்பையில் மு.க.ஸ்டாலின் பேச்சு மும்பை நகரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் சுருக்கம். “பாட்னா, பெங்களூரு ஆகிய இரண்டு இடங்களைத் தொடர்ந்து, மூன்றாவது…

வெட்கித் தலைகுனியக் கூடிய செய்தி!

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயில்கின்ற சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம்…