Browsing Category
நாட்டு நடப்பு
யார் இந்த அவர்?
76 ஆண்டுகளுக்கு முந்தைய கடிதத்தின் ஒரு பகுதி :- "பார்வையிலும் பழக்க வழக்கங்களிலும் கள்ளங்கபடமற்ற எளிய கிராம வாலிபனாகவே இவர் இருக்கிறார். எதிர் காலத்தில் ஒரு சிறந்த கிசான் கட்சித் தலைவராக இவர் வளர்வார்."
- இக்கடிதத்தை எழுதியவர் பி.சீனிவாச…
கற்பது மனித இயல்பு!
கற்கால மனிதன், இக்கால நவீன மனிதனாக மாறியதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? தொழில்நுட்பம் இவ்வளவு தூரம் சென்றதற்கும் புவியைத் தாண்டி வேறு கோள்களில் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு மனித அறிவு வளர்ந்ததற்கும் எது அடிப்படை என்று…
கான்வேக்கு பதில் யார்? – சிஎஸ்கே தேடும் வீரர்கள்!
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள்கூட இல்லாத நிலையில் சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று நியூஸிலாந்தில் இருந்து வந்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான டெவன் கான்வே, இடது கையில் ஏற்பட்ட…
கால்டுவெல் எனும் திராவிட முகவரி!
கவிஞர் வைரமுத்து:
ஓர் அதிசயம் 1814-ல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொண்டது.…
எங்கே பயணிக்கிறோம் கல்விப் பாதையில்!
எனது மகன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் (M.Sc Geology). சென்னைப் பல்கலைக்கழக வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது குறித்தும் பேராசிரியர்கள் போராட்டம் குறித்தும் நேற்று முன்தினம் என்னிடம் மிக வருந்திப் பேசியதுடன், ஒப்பந்தப்…
தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தேவையான சில டிப்ஸ்!
பள்ளியில் பயிலும்போது மாணவர்கள் தங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக நினைப்பவைகளில் ஒன்று தேர்வு எழுதுவது. அதுவும் 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பதால் கூடுதல் பயத்தைத் தருவதாக உணர்கிறார்கள்.
தேர்வுத் தேதி அறிவிப்பு வெளியான…
சிறிய செயலாக இருந்தாலும், சிரத்தையோடு கவனிக்க வேண்டும்!
பாடப் புத்தகத்தில் உள்ள எந்த ஒரு சிறிய விஷயத்தையும் புறந்தள்ளாமல் நுணுகி நன்கு ஆராய்ந்து, பல முறை படித்துப் பார்த்த படித்ததைப் புரிந்து கொண்டு, தேர்வு எழுதினால் மிகச்சிறந்த மதிப்பெண்களை பெற இயலும்.
என் தந்தை நல்லாசிரியர் புலவர் நடேச…
என் வீட்டுக் கண்ணாடி என் முகத்தைக் காட்டவில்லை!
உணர்ச்சிகளின் சுவட்டில்: தொடர் -1 / - தனஞ்ஜெயன்
நம் எல்லோருக்குமே நம்மைப் பற்றி அறிந்து கொள்வதில் உள்ள ஆசை அளவிட முடியாது. இதை பல விதங்களில் வெளிப்படுத்துகிறோம்.
நம்மைப் பற்றிய பிறரது அபிப்பிராயங்களை தெரிந்து கொள்வதில் எந்த அளவுக்கு…
அறிவியலைப் புரிந்துகொள்வோம் வாருங்கள்!
பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்
அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள்.
ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…
முள் வாங்கி விலை வெறும் பத்து ரூபாய்!
எழுத்தாளர் சோ.தர்மன்
படத்தில் இருக்கும் இந்தக் கருவியின் பெயர் ‘முள் வாங்கி’. கிராமங்களில் விவசாயிகள், ஆடு மாடு மேய்ப்பவர்கள், விறகு வெட்டுபவர்கள், வேட்டைக்குப் போகிறவர்கள், இரவு நேர கிடைகாவல்க்காரர்கள் அனைவருடைய அரணாக்கயிற்றிலும் கட்டாயம்…