Browsing Category
நாட்டு நடப்பு
தமிழக அகழ்வாராய்ச்சி குறித்த வெள்ளை அறிக்கை தேவை!
தற்போது தமிழக தொல்லியல் துறை சார்பில், தமிழகத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதனால் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, ஈரோடு மாவட்டம்…
உள்நாட்டு விமான சேவைக் கட்டணம் உயர்வு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25 முதல் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.
அதன்பின், மே 25 முதல் குறைந்த பயணிகளுடன் உள்நாட்டு விமானங்கள் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டன. குறைந்த பயணிகளுடன் இயங்குவதால், விமான நிறுவனங்கள்,…
“நீங்கள் நேசித்தவற்றைச் செய்யுங்கள்”
உலகப் புகழ்பெற்ற அமெரிக்கத் தொழிலதிபரான வாரன் பபேட், பிரபல Berkshire Hathaway நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. அவரது நம்பிக்கை மொழிகள்…
உங்களிடம் முதலீடு செய்வதுதான் மிகச்சிறந்தது. நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களுடைய…
குழந்தைகளை மகிழ்விக்கும் மனப் பயிற்சி!
சிரிப்பு ஒரு தொற்று. அது சீட்டுக்கட்டின் ஜோக்கர் போல எந்தச் சூழலையும் சமன் செய்து சரி செய்து விடும்.
குழந்தைகள் படிக்கும் போது தூங்கி வழிந்தாலோ, சோர்வாக கொஞ்சம் மந்தமாகத் தெரிந்தாலோ, ஏன் இப்படி தூங்கி வழிகிறாய், இதுவே டி.வி. பார்க்கச்…
அதிகரிக்கும் ஸ்போர்ட்ஸ் பயோபிக்: சினிமா ரசனை மாறுகிறதா?
இந்திய சினிமாவில் சமீபகாலமாக, பயோபிக் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வெளியான பயோபிக் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கவனிப்பை பெற்றதால், இயக்குனர்கள் தங்கள் கவனத்தை, ஸ்போர்ட் பயோபிக் கதைகள் பக்கம் திருப்பி…
சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து அவதூறு பரப்பியதாக டுவிட்டர் நிறுவனம் சுமார் 500-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிரந்தரமாக முடக்கியது.
சமீபகாலமாக சமூக…
நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படக் கூடாது!
ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவுக்கு ராஜீவ்காந்தி எழுதிய கடிதம்.
தனது பாதுகாப்புக்காகவும் பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவின் தலையீடு இலங்கையில் இருக்கக் கூடாது என்பதற்காகவுமே அந்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட நேர்ந்தது. இலங்கை அதிபர்…
உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு: மீட்பு பணி தீவிரம்!
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ம் தேதி உடைந்ததால், அலெக்நந்தா, தாலி கங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ரிஷிகங்கா நீர்மின் திட்டம் வெள்ளத்தில்…
துண்டாடப்பட்ட தமிழரின் அடையாளம்!
தமிழர் வரலாற்றுடன், தென்னையை விட அதிகம் பின்னிப்பிணைந்த மரம் பனைமரம், பெண்ணை, போந்தை என்பதெல்லாம் பனையின் வேறு பெயர்கள்.
சேரர்கள் தங்கள் அடையாளப் பூவாக சூடியது பனம்பூ. பழுவேட்டரையரின் கொடியில் (பேஸ்புக் பழுவேட்டரையர் அல்ல) இடம்பிடித்த மரம்…
எது கொரோனாவின் மூலம்? இன்னுமா திணறல்?
எங்கோ தூரத்தில் இருக்கும் நிலவில், வேறு வேறு கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதைக் கூடத் தூரத்தைத் தொழில்நுட்பத்தால் கடந்து கண்டறிகிறார்கள். வியக்க வைக்கிறார்கள்.
ஆனால் நம்மைச் சுற்றிப் பல உயிரைகளை எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனாக் கிருமி…