Browsing Category

நாட்டு நடப்பு

பட்டாசு உற்பத்தியில் விதிமீறல்!

உச்சநீதிமன்றம் கண்டனம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கும் நேரத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி, தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா…

‘மாற்று’ நோபல் பரிசுக்கு இந்தியத் தொண்டு நிறுவனம் தேர்வு!

அறிவியல், பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உலக அமைதிக்காக உழைப்போருக்கு உலகின் தலைசிறந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் மனித வாழ்வுரிமைக்காக பாடுபடுவோரையும் சேர்க்க வேண்டும் என…

முதியோர் வேலை தேட புதிய இணையதளம்!

மத்திய சமூக நீதித் துறை அறிமுகம் இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1951-ம் ஆண்டு 2 கோடியாக இருந்த முதியோரின் எண்ணிக்கை, 2001-ம் ஆண்டு 7.6 கோடியாக உயர்ந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி…

நாடு முழுக்கப் பரவலாகும் சத்துணவுத் திட்டம்!

போஷன் சக்தி நிர்மாண். இப்படித்தான் சொல்கிறார்கள் ஒன்றிய அரசு நாடு முழுவதும் இருக்கிற அரசுப் பள்ளிகளில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை. ஏறத்தாழ 12 கோடி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கிற மாணவ,…

உடலும் உறவும் மண வாழ்வின் அச்சாணி!

உறவுகள் தொடர்கதை – 14  திருமணம் என்ற ஏற்பாடு அடுத்த தலைமுறையை உருவாக்க மட்டும் அல்ல. ஆண்/பெண் உறவு திருமண பந்தத்தால் சீரடைகிறது. இதற்கு அடுத்த கட்டமான தாம்பத்திய உறவுதான் உறவின் ஆரம்பம் என்பது மிக முக்கியமான உண்மை. அது மட்டுமின்றி, இந்த…

மின் தடையால் திணறும் சீனா!

-கொரோனா போல் உலக நாடுகளை பாதிக்குமா? சீனாவுக்கு இது போதாத காலம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், அந்நாட்டை உண்டு இல்லையென்று செய்துவிட்டது. அதன்பின் அந்த வைரஸ் உலகம் முழுக்கச் சுற்றிச் சுழன்றடித்து வருகிறது.…

ஹெச்.ராஜா: தொடர்ந்து மீறும் அநாகரீக எல்லைகள்!

அரசியலில் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் பேசுவதற்கென்றே சிலர் எப்போதுமே இருந்து  வந்திருக்கிறார்கள். இதில் தேசியக்கட்சி , மாநிலக்கட்சி என்கிற பேதங்கள் எல்லாம் இல்லை. எல்லாக் கட்சிகளிலும் இப்படிப் பேசுவதற்கென்றே பெயர் பெற்ற பேச்சாளர்கள்…

போதைத் தடுப்பு நடவடிக்கைகள் தேவை!

தமிழ்நாட்டில் போதைப் பழக்கவழக்கங்களால் சிறுவர்களின் வாழ்க்கை சீர்குலைந்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சீர்திருத்த திட்டங்கள், போதை தடுப்பு நடவடிக்கைகள் தேவை என அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர்…

ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு!

ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கடந்தாண்டு பிரதமராக பதவியேற்ற யோஷிகிதே சுகா, பதவி விலகுவதாக அறிவித்தார். ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக…

இதயம் நலமானால் எல்லாமே இலகுவாகும்!

செப்டம்பர் 29 - உலக இதய தினம் இதயம் எவ்வளவு முக்கியம்? இந்த கேள்வியைக் கேட்டால், ’என்ன இது பைத்தியக்காரத்தனம்’ என்று பதில்கள் குவியும். உடனே, மனித சமூகம் முழுக்க இதயத்தின் முக்கியத்துவம் நன்றாகத் தெரிந்தது போன்ற தோற்றம் தென்படக்கூடும்.…