Browsing Category

நாட்டு நடப்பு

2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் அலட்சியம் கூடாது!

- மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை கடந்த ஆண்டு துவங்கி கொரோனாவின் முதல் மற்றும் 2-வது அலையை சமாளித்து தற்போது இந்தியா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. மூன்றாவது அலை தாக்கினால் அதனை சமாளிக்க அனைத்து மருத்துவ வசதிகளையும்…

வெளி மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை!

- தெளிவுபடுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் 'நோட்டீஸ்' திருச்சி, அரியமங்கலத்தைச் சேர்ந்த சோழசூரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நான் கம்ப்யூட்டர் பொறியாளராக உள்ளேன். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், தொழில் பழகுனர் பயிற்சிக்கு 165…

ஏரிகளின் கரைகளை உடைக்காதீர்கள்!

- தமிழக நீர்வளத்துறை எச்சரிக்கை ஏரிகளின் கரைகளை உடைத்து, நீரை வெளியேற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381…

கொரோனா பரவுகிறது: தேவை கூடுதல் கவனம்!

இந்திய அளவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் கொரோனா 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைப் பாதித்திருக்கிறது. 340 பேர் இறந்திருக்கிறார்கள். தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 820…

களப்பணியாளர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறேன்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தொடர் மழை, அளவுக்கு…

காவல் ஆய்வாளரின் தாயுள்ளம்!

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர் இறந்து கிடப்பதாக…

மதுரை போற்றுதும்…!

நூல் வாசிப்பு: ★ "நீங்க மதுரையா? நானும் மதுரதான்! மதுரய்ல எங்க? மதுரைக்குப் பக்கம்! பக்கம்னா எங்க? மதுரல நீங்க எந்த ஏரியா? பூர்வீகமாவே மதுரயா? மதுரப் பக்கமா அல்லது மதுரைக்குப் பக்கமா?" -இப்படி இரண்டு பேரின் வினா - விடை பேச்சுக்கிடையே,…

கல்விக்கான உரிமை!

நவம்பர்-11 தேசியக் கல்வி தினம்! "ஒவ்வொரு தனிநபருக்கும் கல்வி கற்க உரிமை இருக்கிறது" - மௌலானா அபுல் கலாம் ஆசாத் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்

கல்வியாளரைக் கொண்டாடும் தினம்!

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் - நவம்பர் 11. சவுதி அரேபியல் உள்ள புனித மெக்காவில் 1888-ல் பிறந்தார் அபுல் கலாம் ஆசாத். வங்காளத்தில்…

தொன்மத் தமிழ் நம்மை ஒருங்கிணைக்கட்டும்!

11-வது உலகத்தமிழ் மாநாடு குறித்து தினமணி இதழில் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை. * “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” - சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனின் இந்தப் பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் உலகளாவிய அரவணைப்பு தான் தமிழருக்கு அன்றேக்கே…