Browsing Category

நாட்டு நடப்பு

ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது!

விளையாட்டு வீரர்கள், இசை மற்றும் நடனக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்குத்தான் பெரும்பாலும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு நேர்மாறாக இந்த ஆண்டு மங்களூரு பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக ஆரஞ்சுப் பழங்களை  …

யார் இந்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்?

1995ம் ஆண்டுகளில் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையுடன் இணைந்து, சீர்காழி பகுதிகளில் "லாப்டி" என்ற அமைப்பின் மூலம் ஜெகநாதன் அய்யாவும் கிருஷ்ணம்மாள் அம்மாவும் கடலோர பகுதிகளில் விவசாயத்தை நாசம் செய்து கொண்டிருந்த இறால் பண்ணைகளுக்கு எதிராக மக்கள்…

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு பற்றி விசாரணை: மு.க.ஸ்டாலின்!

சென்னையில் பெரு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றாவது நாளாகப் பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் மீது உரிய விசாரணை…

முல்லைப் பெரியாறு பிரச்சினை: துரைமுருகன் விளக்கம்!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார். "முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சட்டப்படி தான் தமிழகத்தில் அணையைத் திறந்திருக்கிறோம். திறந்தவர்கள் தமிழக…

அதிவேக பைக் பயணம்: இப்படியும் ஒரு பயங்கரம்!

கூடுதல் குதிரைத் திறன் கொண்ட நவீன பைக்குகள் இப்போது ஃபேஷனாகி விட்டன. பதினெட்டு வயது தாண்டியதும் பல இளைஞர்கள் செய்கிற வேலை - எப்படியாவது அடம் பிடித்து கூடுதல் திறனோடு, கூடுதல் விலையும் கொண்ட பைக்குகளை வாங்குவது தான். பெற்றோர்களுக்குத் தர்ம…

மதச் சார்பின்மை – இந்தியாவின் மகத்தான அடையாளம்!

‘மதச்சார்பின்மை’ - ‘செக்யூலரிசம்’ என்கிற ஆங்கிலச் சொல்லைத் தான் நாம் தமிழில் இப்படிச் சொல்கிறோம். இந்த ஆங்கிலச் சொல்லை 1851-ல் முதன்முதலில் பயன்படுத்தியவர் ஆங்கிலேயே எழுத்தாளரான ஜார்ஜ் ஜேக்கப். ஐரோப்பிய நாடுகளில் மத ஆதிக்கம்…

‘ஜெய் பீம்’ – சுடும் நேரடி உண்மை நிகழ்வுகள்!

ஜெய்பீம் - படத்தின் வெற்றி இன்னொரு விதத்தில் பழங்குடியினர் பக்கம் ஓரளவாவது பார்வையைத் திருப்பியிருக்கிறது. உண்மையில் அவர்களை வினோதமானவர்களைப் போலத்தான் திரைப்படங்கள் சித்தரித்திருக்கின்றன. அவர்களுடைய அசலான வாழ்வைச் சித்தரித்த திரைப்படங்கள்…

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

- இந்திய வானிலை மையம் தகவல் வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று வடதமிழகத்தில் நாளை கனமழைக்கும், நாளை மறுநாள் அதீத கனமழைக்கும்  வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுத்து…

கொரோனா சிகிச்சை: அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைகள்!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்ததாக பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டு எழுந்தநிலையில் அபினவ் தபார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கொரோனா சிகிச்சைக்கு பல தனியார்…

விடைபெற்றார் ரவி சாஸ்திரி!

இந்திய கிரிக்கெட்டில் மேலும் ஒரு அத்தியாயம் நேற்று முடிவுக்கு வந்திருக்கிறது. அணியின் பயிற்சியாளராக சுமார் 5 ஆண்டுகள் பதவியில் இருந்த ரவி சாஸ்திரி விடைபெற்றுள்ளார். ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த 42 டெஸ்ட் போட்டிகளில் 24 போட்டிகளில்…