Browsing Category

நாட்டு நடப்பு

நாடு முழுவதும் 837 நாடோடி இனங்கள்!

விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், சாமானிய மக்கள் நலன் சார்ந்தும், தொகுதியின் மேம்பாடு குறித்தும் மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். அந்த வகையில், அண்மையில் மக்களவையில் பேசிய முனைவர்…

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவில் குழு!

டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் பிள்ளைகள் சாதிரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டனர். ஆனால், இதுகுறித்த புகாரை காவல்துறை…

இத்தாலி கார் ரேஸில் அஜித் அணிக்கு 3-வது இடம்!

இத்தாலியில் நடைபெற்ற Mugello கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி, 3வது இடம்பிடித்துள்ளது. துபாய் ரேஸிலும் பங்கேற்று வெற்றிபெற்றார்.

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பாரா பிரதமர்?

செய்தி:      வரும் ஏப்ரல் 5-ம் தேதி பிரதமர் மோடி அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பான தகவலை அந்நாட்டு அதிபர் அநுரா குமார திசாநாயக்க உறுதி செய்துள்ளார். இந்த பயணத்தின்போது திருகோணமலை மாவட்டம் சம்பூர்…

தமிழ் நிலத்தில் அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை!

மார்ச் 7-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது. இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா…

‘புதையலை பூதம் காக்கும்’ என்பதை நம்பாதவரா நீங்கள்?

ஓர் இடத்தில் புதையல் இருந்தால் அந்த புதையலை யாரும் எடுக்க விடாமல் தடுக்க, கூடவே ஒரு பூதமும் இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். சின்ன வயதில் நாம் கேட்ட பாட்டி கதைகளில் புதையல் காக்கிற பூதங்கள் நிறைய வந்திருக்கும். ஒரு பெரிய புதையலையோ,…

நம் பார்வையை மாற்றாதவரை எதுவும் மாறாது!

இன, நிற வேறுபாட்டைக் காரணம் காட்டி எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனை கீழ்த்தரமாக நினைப்பது தவறு. இப்படிக் கருதுவதற்கு எந்த விஞ்ஞானப்பூர்வமான காரணங்களும் இல்லை என்பதே உண்மை. அப்படி இருக்கையில், இந்த உலகில் நிறத்தில் வேறுபாடு பார்ப்பது…

தமிழர் நிதி நிர்வாகம்: நூல் வடிவில் ஓர் ஆவணக் காப்பகம்!

பல நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வளர்ந்த வரலாற்றையும், தமிழ் நிலத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை நூலில் இடம்பெற்றுள்ள ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகின்றன.

டிராகன் விண்கலம் – தொடர்பு துண்டிக்கப்பட்ட நிமிடங்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்.

அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம்!

ஒரு குடிமகன் என்பவன் அந்தச் சூழலில் எப்படி வாக்காளனாக, நியாயமாக, நேர்மையாக, நாட்டுச் சிந்தனை கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதனையும் எங்களுக்கு விளக்க வேண்டும்