Browsing Category
நாட்டு நடப்பு
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்!
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல் தகுதித் திறன் பரிசோதனை அவசியம்.
இதற்கான பரிசோதனை அவனியாபுரம், பாலமேடு…
கொரோனா பாதிப்பு குறைய என்ன செய்யலாம்?
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை
இந்தியாவில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3,007 பேரிடம் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பும் உச்சம் அடைந்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து…
பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்னெச்சரிக்கை!
குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது தவிர, விரைவில் உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்க உள்ளன.
குடியரசு தின விழாவிலும், தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த…
சோதனையின் போது மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்!
- காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
இரவு நேரம் மற்றும் முழு ஊரடங்கின் போது, வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.…
மாநில அளவில் சிறுபான்மையினர் யார்?
- மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி உள்ளிட்ட மதத்தினரை சிறுபான்மையினராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில்…
ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்!
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க, 2020-ம் ஆண்டு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதை அமல்படுத்த நடவடிக்கை…
மை லார்டா? சாரா?
ஒடிசா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் தன்னை 'மைலார்ட்' என்று அழைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் அன்றைக்கு (1982) கே.பி.என்.சிங் தலைமை நீதிபதியாக (பீகார் மாநிலத்தவர்) இருந்தார். அதற்கு முன்…
ஊரடங்கு நீடிக்கப்பட்டால் தாங்க முடியுமா?
ஊர்சுற்றிக் குறிப்புகள்:
மீள்பதிவு...
கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு முதலில் ஒரு நாள், பிறகு மூன்று வாரங்கள் என்று அறிவிக்கப்பட்டபோதே, கொரோனா ஏற்படுத்திய மன அழுத்தத்தால் பெருமூச்சுவிட ஆரம்பித்து விட்டார்கள். அதே மன அழுத்தம்…
7 நாட்கள் வீட்டுத் தனிமை போதும்: மத்திய அரசு!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான பிரத்யேக வழிகாட்டுதல்களை, மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டது.
தொற்றுப் பரவலின் தன்மைக்கு ஏற்ப இந்த வழிகாட்டுதல்களில் மத்திய அரசு அவ்வப்போது திருத்தம் செய்து வருகிறது.…
வேட்டி – தமிழரின் அடையாளம்!
ஜனவரி 6 : சர்வதேச வேட்டி தினம்
வேட்டி. இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது.
முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி…