Browsing Category
நாட்டு நடப்பு
உக்ரைனிலிருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேற வேண்டும்!
போர் தீவிரமடைவதால் இந்தியத் தூதரகம் வலியுறுத்தல்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் கீவ்வில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
அண்மையில் ரஷியா -…
பாசிசத்திற்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும்!
காங்கிரஸ் தலைவராக தேர்வாகியுள்ள மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தி கட்சியை…
தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: எந்தெந்த பகுதியிலிருந்து எங்கெங்கு?
தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் ஆறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட…
ஆன்லைன் விளையாட்டுக்கான தடை சட்ட மசோதா தாக்கல்!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த முறை சட்டசபையில் அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை…
கொள்ளிடக் கரையோர கிராமங்களைச் சூழ்ந்த வெள்ளம்!
கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில்…
சிலை கடத்தல் தொடர்பாக இதுவரை வழக்குகளில் 43 பேர் கைது!
தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த அவர், ”இந்த ஆண்டு இதுவரை 40 சிலை கடத்தல்…
ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு என்றுமே தடையாக இருந்ததில்லை!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்து…
போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துக!
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
உச்சநீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு நவம்பா் 9-ம் தேதி கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில், "ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. எனவே, சா்வதேச மற்றும்…
அரசுப் பள்ளிகளில் ஆவின் பாலகங்கள் வைக்க நடவடிக்கை!
அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் ஆவின் பாலகங்கள் அமைத்து மாணவர்களுக்கு ஆவின் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு முன்வருமா? என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி…
சட்டப் பேரவையில் கடும் அமளி: எடப்பாடி தரப்பு வெளியேற்றம்!
தமிழக சட்டப் பேரவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபாநாயகர் உத்தரவின்பேரில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த…