Browsing Category

நாட்டு நடப்பு

ஓய்வுபெற்ற மிதாலி ராஜ் நிகழ்த்திய சாதனைகள்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மிதாலி ராஜ், தனது சகோதரருடன் சேர்ந்து இளம் வயதில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார்.…

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீடு!

- உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு  அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து…

உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது!

- உலக சுகாதார அமைப்பு    கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று தற்போது சரிவைச் சந்தித்து வந்தாலும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில் இந்த நோய்த்தொற்று குறித்து அறிக்கை வெளியிடுள்ள உலக சுகாதார அமைப்பு, “உலக அளவில்,…

பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்!

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் ஜூன் 13-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள்…

கற்க, கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளிகளா நம்முடையவை?

சமகால கல்விச் சிந்தனைகள்: 3  / உமா மகேஸ்வரி குழந்தையைத் தெரிந்து கொள்ளாதவர் ஆசிரியராக விளங்க முடியாது என்கிறார்  உக்ரேனிய சோவியத் சோஷலிசக் குடியரசின் தகைமை மிக்க ஆசிரியரான வசீலி சுகம்லீன்ஸ்கி. ஒரு ஆசிரியர் தனது வகுப்பறையில் குழந்தைகளுடன்…

இந்தியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம்!

-அல்கொய்தா எச்சரிக்கை ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மதக் கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில்…

மேகதாது விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 127.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீர்ப் பங்கீடை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது. இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு…

உலக சாதனை படைக்குமா இந்திய அணி?

 - டிராவிட் விளக்கம் இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது. இந்திய அணி இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. நாளை…

2,381 அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல்!

- அங்கன்வாடி மையங்களிலேயே தொடர கல்வித்துறை முடிவு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து, அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில்…

சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம்!

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றுலா பயணிகள் வருகை பற்றிய இந்திய சுற்றுலா துறையின் புள்ளிவிவரத்தின்படி, 2020ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மொத்த பயணிகள் வருகையில் 22.9 சதவீத பங்கை…