Browsing Category

நாட்டு நடப்பு

கழிப்பறையை சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியை மீது நடவடிக்கை!

திண்டுக்கல் மாவட்டம், இ.வேலூரைச் சேர்ந்த ரேணுகாதேவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘‘இ.வேலூர் கணவாய்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தலைமையாசிரியை, மாணவர்களைக்…

தமிழ் கட்டாயப் பாடம்: அரசுக்கு உச்சநீதிமன்றம் ‘நோட்டீஸ்’!

தமிழகத்தில் மாநிலக் கல்வி பாடத் திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில், 10-ம் வகுப்பில் தமிழ் ஒரு கட்டாய பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சில அமைப்புகள் சார்பில் மனுக்கள்…

தேங்கிக் கிடந்த 13,000 வழக்குகள் தள்ளுபடி!

உச்சநீதிமன்றம் அதிரடி உச்சநீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன்படி, 2014-க்கு முன் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி…

தமிழுக்கு செம்மொழி மகுடம் சூட்டப்பட்ட நாள்!

தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று : 17.09.2004 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து வாழ்ந்து வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற உயர்தகுதியை 2004-ம் ஆண்டு இதே தேதியில் இந்திய அரசு அறிவித்தது.…

எம்.ஆர்.ராதா

பரண்: தமிழ் சினிமாவில் பலருக்கு முதலமைச்சர் கனவு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போது ‘நடிக வேள்’ என்றழைக்கப்பட்ட எம்.ஆர்.ராதாவிடம் 1961 ஜனவரியில் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் கேட்கப் பட்ட கேள்விகளும். பதில்களும். கே: பெரியார், ராஜாஜி,…

என்னைக்கும் நான் கிராமத்தான் தான்!

- கி.ராஜநாராயணன் மூத்த கரிசல் படைப்பாளியான கி.ராஜநாராயணன் நூற்றாண்டுத் தருணத்தில்- அவர் வாழ்வை நினைவூட்டும் 'மணா'வின் ': நதிமூலம்' என்ற நூலில் இருந்து சிறு பதிவு. * கரிசல்… இப்படித்தான் சொல்கிறார்கள் அந்த மண்ணை. ஒழுங்கான மழையில்லை.…

ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்!

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். முன்னாள்…

தமிழகத்தில் 4 முதல்வர்கள் உள்ளனர்!

- எடப்பாடி பழனிசாமி விமர்சனம் மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தலைமை வகித்தனர். செங்கல்பட்டில்…

நீதிமன்ற அவமதிப்பு: சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை!

சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. நீதித்துறையில் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூபில் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய…

தமிழகத்தில் குழந்தைகளுக்குப் பரவும் விநோதக் காய்ச்சல்!

தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அது சார்ந்த தொற்று நோய்களும் பரவ ஆரம்பித்திருக்கின்றன. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலுள்ள மருத்துவமனைகளில் கூடும் நோயாளிகளின் எண்ணிக்கை இதைத்தான்…