Browsing Category

நாட்டு நடப்பு

அசலான தலைமைக்கு ஆதரவு கொடுங்கள்!

- பண்ருட்டி ராமச்சந்திரன் தந்தி தொலைகாட்சிப் பேட்டியில் ஹரிஹரனின் எந்தக் கேள்விக்கும் நிதானம் மாறாத பதில் முன்னாள் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரனிடம் இருந்து வந்தது. எதற்கும் ஒரு புன்சிரிப்புடன் கூடிய பதில். ஒருவிதத்தில் அ.தி.மு.க…

சண்டிகர் பல்கலை விவகாரம்: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

பஞ்சாப் மாநிலம் சண்டீகர் பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் பயிலும் முதுகலை மாணவி, சக மாணவிகள் குளிக்கும் வீடியோவை தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுவரை 60 விடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதாகவும், இதனால் மனமுடைந்த…

சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா!

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக்…

நீடிக்கும் தீண்டாமைக் கொடுமை: என்ன முன்னேற்றம் கண்டது தமிழகம்?

தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருந்தாலும், பள்ளிக் குழந்தைகளிடம் கூட தீண்டாமையை வெளிக்காட்டும் சாதிக் கொடுமை உள்ளது. தற்போது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் இதுபோன்ற ஒரு கொடுமை அரங்கேறியுள்ளது.…

ரெயில்களில் சக பயணிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை!

- ரெயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு களைப்பற்ற அமைதியான பயணம் மற்றும் பாதுகாப்புக்கருதி பெரும்பாலானோர் வெகுதூர இரவு நேர பயணங்களுக்கு  ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.  ஆனால் சமீப காலமாக ஒரு சில பயணிகளுக்கு ரெயில் பயணம் என்றால் முகம்…

இந்தியா-ஜப்பான் இடையிலான 6வது கடல்சார் பயிற்சி நிறைவு!

இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜிமெக்ஸ் 22, கடல் சார் பயிற்சி வங்கக் கடலில் ஒரு வார காலம் நடைபெற்றது. இரு தரப்பும் மேம்பட்ட நிலையிலான நீர் மூழ்கி எதிர்ப்புப் போர், துப்பாக்கிச் சூடும் பயிற்சி மற்றும் வான் பாதுகாப்புப்…

விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்!

இரவு நேர வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாலே நமக்கு நேரம் போவது தெரியாது. அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைத்தால்... இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர். சர்வதேச விண்வெளி…

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்காக உயர்வு!

- பயணிகள் கடும் அதிர்ச்சி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து…

எலிசபெத் இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

மகாராணி எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ம் தேதி காலமானார். அவரது உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில், சுமார்…

மனிதனை மதிக்கத் தெரியாத வாழ்க்கை முறை வேண்டாம்!

பெரியார் விளக்கம் என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ, மிகப்பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம்…