Browsing Category
நாட்டு நடப்பு
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம்!
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அங்கு தேர்தல்…
12 மணி நேர வேலை மசோதா நிறுத்தம்!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் 12 மணிநேர வேலைக்கு வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் 21-ம் தேதி கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட…
ஐ.பி.எல்-லில் டெல்லி அணி போராடிப் பெற்ற 2-வது வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 7 ரன் வித்தியாசத்தில் வென்றது.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை…
இரு நாட்டு எல்லைப் பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?
இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் மத்தியிலான 18 வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை தெரியவந்துள்ளது.
லடாக் கிழக்கு பகுதியின் எல்லையில், அண்டை நாடான சீனா, 2020ல் தன் படைகளை குவித்தது. இதையடுத்து, இந்திய…
ஒரே புகைப்படம்: 5000 சிம் கார்டுகள்!
தீவிர விசாரணையில் இறங்கிய சைபர் க்ரைம்
தமிழ்நாட்டில் ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து பல சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சைபர் க்ரைம் போலீசாரின் விசாரணையில் சுமார் 5,000 செல்போன் எண்கள் இதேபோன்று பயன்படுத்துவது…
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானங்கள் தயார்!
- வெளியுறவுத் துறை தகவல்
ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறும் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, மீட்பு பணிக்காக சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இந்திய…
அட்சய திருதியை: தமிழகத்தில் ரூ.11,000 கோடிக்கு தங்கம் விற்பனை!
சென்னையில் 5000 உள்பட தமிழகம் முழுவதும் 50,000 சிறிய மற்றும் பெரிய நகைக் கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளில், அட்சய திருதியையொட்டி சனிக்கிழமை ஏப்ரல் 22 மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 23 காலை 6 மணி முதல் ஏராளமானோா் வந்து நகைகளை வாங்கிச்…
10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு: தவறான வினாக்களுக்கு மதிப்பெண்!
தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவு
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு ஆங்கில பாடத் தோ்வு ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற்றது. வினாத்தாளின் முதல் பகுதியின் ஒரு மதிப்பெண் வினாக்களான இணைச் சொல் மற்றும் எதிர்ச் சொல் அமைக்கப்பட்டிருக்கும்.
இதில் 1…
ஐபிஎல்: புள்ளிப் பட்டியலில் சென்னை முதலிடம்!
கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் 33வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, சென்னை அணி முதலில் களமிறங்கியது.…
4 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3 வது இடத்தில் சென்னை அணி!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் திடலில் நேற்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத்…