Browsing Category

நாட்டு நடப்பு

பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை இன்று பகல் 11.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன்…

நோயாளிகளுக்கு பாதிப்பைச் சொல்வது அவசியம்!

- அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கான வழிகாட்டு நெறிமுறையில் விளக்கம் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கால் மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மேலும், அரசு…

கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது!

- உயர்நீதிமன்ற மதுரை கிளை திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இறந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்படுவதை தடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி.நாராயணன் என்பவர்…

மீட்ட சிலைகளை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை அடையாறில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 1994-ம் ஆண்டு பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சி.கே.மோகன், ரிக்கி லம்பா உள்ளிட்ட 35…

பழநி கோயில் தங்க கோபுர தூய்மைப் பணி தொடக்கம்!

பழநி கோயில் குடமுழுக்குப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தங்கக் கோபுரத்தை தூய்மை செய்யும் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு கடந்த…

திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம்!

- மு.க.ஸ்டாலின் பேச்சு: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற ‘தத்துவ மேதை’ டி.கே. சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா – நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழாத் தலைமையுரை ஆற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.…

உலகக் கோப்பை கால்பந்து; ரொனால்டோ உலக சாதனை!

உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் போர்ச்சுகல் அணியும், கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் பெனால்டி வாய்ப்பில் கோல்…

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பிடல் காஸ்ட்ரோ!

ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டதால், பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 முறை அமெரிக்கா முயன்றது. அவரது முக்கியத்துவத்தை இந்த சம்பவங்களே உலகத்திற்கு புடம்போட்டுக் காட்டும். அமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி…

ஆன்லைன் ரம்மி: அரசிடம் விளக்கம் கேட்ட ஆளுநா்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளைத் தடை செய்து பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக இந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் சில விளக்கங்களை அவா் கோரியுள்ளாா்.…

போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை!

- இலங்கை அரசு அறிவிப்பு போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது. 5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப் பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது…