Browsing Category

நாட்டு நடப்பு

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா!

 - உலக சுகாதார அமைப்பு கவலை கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவால் தினமும் ஏராளமானோர் பலியாகி வருவதாகவும் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்ய ஆம்புலன்சு…

பனியால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி!

அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாகப் பனிப்புயல் வீசி வருகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன.…

எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இந்திய அணி!

2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதிவரை நடைபெற இருக்கிறது. குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளிலும் ஐந்து ஐந்து அணிகள் பங்குபெற்று…

உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும்!

உச்சநீதிமன்ற வளாகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் உருவச்சிலையை நிறுவ வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாளையொட்டி மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,…

ஜனவரியில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு!

மத்திய அரசு எச்சரிக்கை சீனா, தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு…

1885 டிசம்பர் 28: காங்கிரஸ் உருவான நாள்!

1885 டிசம்பர் 28ம் நாள் காங்கிரஸ் கட்சி உருவான நாள். ஆலன் ஆக்டோவின் க்யூம், வில்லியம் பெடேன் பெர்ன், தாதாபாய் நெளரோஜி, தின்ஷா வாகா ஆகியோரால் துவங்கப்பட்டது.! இவர்களை பற்றி இன்று அறிதல் கூட பலருக்கு இல்லை. மும்பையில் 1885ஆம் ஆண்டு…

இன்னும் நீடிக்கும் தீண்டாமைக் கொடுமைகள்!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சியைச் சோ்ந்த வேங்கைவயல் கிராமத்தில் சுமாா் 30 பட்டியலின மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வசிக்கும் சிறாா்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல்…

காவல் நிலையங்களை கணிவோடு அணுகும் நிலை வர வேண்டும்!

குடியரசுத் தலைவர் வேண்டுகோள் தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியில், காவல்பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது…

ஒன்றிய அரசின் கடன்தொகை ரூ.147.19 லட்சம் கோடி!

ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே அரசின் கடன் மேலாண்மை குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன்…