Browsing Category

திரை விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் – பால்ய காலத்திற்கான ‘ரீவைண்ட்’!

தொலைக்காட்சிகளில் வெற்றிகளைச் சுவைப்பவர்கள் திரைப்படங்களில் தோன்றும்போது, அந்த புகழ் பன்மடங்காகப் பெருகக்கூடும். சிவகார்த்திகேயன், கவின் போன்றவர்களின் வெற்றிகள் அதனை மெய்ப்பித்திருக்கின்றன. அந்த வரிசையில், சமீபத்தில் ‘ஜோ’ படத்தில்…

வடக்குபட்டி ராமசாமி – சிரிக்க வைக்கிறது சந்தானம் & கோ!

கடந்த ஆண்டு டிடி ரிட்டர்ன்ஸ் என்ற வெற்றிப்படம் தந்து ரசிகர்களைச் சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார் சந்தானம். ஆனால், அதன் தொடர்ச்சியாக வெளியான ‘கிக்’, ‘80ஸ் பில்டப்’ இரண்டுமே நம் பொறுமையை ரொம்பவே சோதிப்பதாக அமைந்தன. கார்த்திக் யோகி இயக்கத்தில்…

மது போதையில் திளைப்பவர்களுக்கான பாடம்!

பிரச்சனைகளுக்கான எந்தவொரு தீர்வையும் நகைச்சுவையின் துணைகொண்டு சொல்லும்போது, சம்பந்தப்பட்டவர்கள் அதனை எளிதாக ஏற்றுக்கொள்வார்கள். என்.எஸ்.கிருஷ்ணனைக் கலைவாணர் ஆக்கியது அந்த உத்திதான். எம்ஜிஆரை மக்கள் திலகம் ஆக்கியதும் அதுதான். அந்த வழியில்…

கிரிக்கெட் விளையாட்டை ஆட்டுவிக்கும் சாதீயம்!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் படங்கள், கிட்டத்தட்ட அவர் இயக்க விரும்பும் கதைகளாகவோ, பார்க்க விரும்புகிற திரைப்படங்களாகவோ இருக்கும் என்ற எண்ணத்தை ஊட்டுபவை. அந்த வரிசையில், புதிதாகச் சேர்ந்திருக்கும் படம், எஸ்.ஜெயக்குமார்…

‘மலைக்கோட்டை வாலிபன்’ – பிரமிப்பை அதிகப்படுத்துகிறதா?

ஆயிரத்தில் ஒருவன், மலைக்கள்ளன் போன்றதொரு அனுபவத்தைத் தரும் படங்களை இப்போது எடுத்தால் எப்படியிருக்கும்? தற்போது திரையில் நாயகர்களுக்கு தரப்படும் ஹீரோயிச பில்டப்பும் கனகச்சிதமான காட்சியாக்கமும் அதில் கலந்தால் எப்படியிருக்கும்? கடினமான…

பைட்டர் – வீடியோகேம் விரும்பிகளுக்கு ஏற்றது!

தமிழ், தெலுங்கைக் காட்டிலும் இந்தி திரையுலகில் ஆக்‌ஷன் படத்திற்கான பட்ஜெட் மிக அதிகமிருக்கும். உலகம் முழுக்க சந்தைப்படுத்த முடியும் என்பதே அதற்கான காரணம். அதனை மட்டுமே மனதில் கொண்டு, சிறப்பான காட்சியாக்கத்தை உருவாக்கத் துடிப்பவர்களில்…

சிங்கப்பூர் சலூன் – க்ளிஷேக்களின் கொடூர உருவம்!

சில நேரங்களில் பல்வேறு முன்னேற்பாடுகளுடன் வரைபடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடங்கினால், பார்க்குமிடங்கள் எல்லாம் சுமாராகத் தோன்றும். சில வேளைகளில், எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மேற்கொள்ளும் பயணங்கள் வாழ்வில் மறக்க முடியாத…

வாஜ்பாய் வாழ்வை முழுமையாகச் சொல்கிறதா ‘மெய்ன் அடல் ஹூன்’?

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைத் தெரிந்திராத மனிதர்கள் வெகு குறைவு. நாளிதழ் வாசிக்கும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும் வழக்கம் கொண்ட எவருக்கும் அவரைத் தெரியும். சொல்லப்போனால், தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு அவரைக் குறித்த…

தி பீகீப்பர் – இணைய குண்டர்களை களையெடுப்பவன்!

சில நாயகர்களைப் பார்க்கும்போது, இவர்கள் எப்படி நாயகர்களாகக் கொடிகட்டிப் பறந்தார்கள் என்று தோன்றும். காரணம், பொதுவெளியில் நாமாக வரையறுத்து வைத்திருக்கும் நாயக பிம்பம். அப்படிப்பட்டவர்களையே நாம் ஆராதிக்கத் தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில்,…

கௌபாய் படங்களுக்குச் சவால் விடும் புதுவுலகம்!

ராக்கி, சாணிக்காயிதம் என்ற இரண்டு படங்கள் மூலமாகக் குறிப்பிடத்தக்க இயக்குனர் என்ற அந்தஸ்தை எட்டியவர் அருண் மாதேஸ்வரன். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வையும் வலிகளையும் சொல்ல முயன்றன அப்படங்கள். அதில் நிறைந்திருந்த…