Browsing Category

சினிமா

நெஞ்சில் ஓர் ஆலயம் – காதலெனும் அமர தீபம்!

தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள்: முக்கோணக் காதல் எனும் பதத்தை திரைக்கதையின் அடிப்படை அம்சமாகக் கையாண்டு பெருவெற்றியை ஈட்டியவர் இயக்குனர் ஸ்ரீதர். ‘கல்யாணபரிசு’ படத்தை அடுத்து இயக்கிய சில படங்கள் சுமார் வெற்றியைப் பெற்ற நிலையில், மீண்டும்…

மீண்டும் ஹரி – விஷால் கூட்டணியில் உருவாகும் கமர்ஷியல் படம்!

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. 'தாமிரபரணி'…

தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சிய பாரதிராஜா!

16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை அவுட்டோருக்கு அழைத்துச் சென்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அவர் படம் இயக்க வந்த பிறகுதான் கிராமங்களிலிருந்து பலர் சென்னைக்கு திரைப்பட கனவோடு…

மாமன்னன் படத்தைப் பாராட்டிய இயக்குநர்கள் சங்கம்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் (TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள…

மாவீரன் – அண்ணாந்து பார்க்கச் செய்யும்!

ஒரு ஹீரோவின் முந்தைய படமே, புதிய படைப்பின் மீதான எதிர்பார்ப்பைத் தீர்மானிக்கும். ‘பிரின்ஸ்’ படம் தந்த சூடு, சிவகார்த்திகேயன் ரசிகர்களை அப்படியொரு இக்கட்டில் தள்ளியது. ‘மாவீரன்’ படத்தின் முதல் நாள் நிலவரமே அடுத்தடுத்த நாட்களுக்கான…

அமேசான் பிரைமில் வெளியானது ‘தண்டட்டி’!

அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடிப்பில் வெளியான படம் 'தண்டட்டி'. படத்தில் ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலருடன் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட 'தண்டட்டி' அணிந்த அப்பத்தாக்கள் நடித்துள்ளனர்.…

வைரமுத்து பிறந்தநாள்: ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது!

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகை…

ரசிகர்களுக்கு மரியாதைக் கொடுக்கும் ராஷ்மிகா!

தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்துள்ள கன்னட அழகி ராஷ்மிகா மந்தனா நடிப்பு திறமையில் மட்டும் இன்றி ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிலும் வல்லவர். தற்போது ஆறு மொழிகளில் தெளிவாக பேசவும், எழுதவும் கற்று இருக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பு…

தயாரிப்பாளராக தோனி சொன்ன ஒரே நிபந்தனை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S…

சாதனைகளை தகர்த்த ஷாருக்கானின் ஜவான் பிரிவியூ!

இந்திய திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தின் டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்கள் 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வையை பெற்றிருக்கிறது என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், முந்தைய அனைத்து சாதனைகளையும் ஜவானின் வெளியீட்டுக்கு முந்திய வீடியோ எளிதாக…