Browsing Category
சினிமா
அரசியலுக்கு வந்த நடிகர்கள் சந்தித்த சவால்கள்!
அ.தி.மு.க. எனும் மக்கள் இயக்கத்தை எம்.ஜி.ஆர். ஆரம்பித்து கோட்டையை பிடித்தபின், தமிழகத்தில் உள்ள ஹீரோக்கள் பலருக்கும் அரசியல் ருசி மனதுக்குள் ஊறியது.
எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி தொடங்கி ஒரு டஜனுக்கும் குறையாத கதாநாயகர்கள் கட்சி…
தமிழ் சினிமாவில் டைட்டில் கார்டு பிரச்சினை!
ஆரோக்கியமான விமர்சனத்தைப் பெற்றதோடு, வசூலிலும் அள்ளிக் குவித்துள்ளது ‘மாமன்னன்’.
தயாரிப்பாளரும், நாயகனுமான உதயநிதி ஓசையில்லாமல் டைட்டில் கார்டில், தனது விசாலமான மனதை வெளிப்படுத்தியுள்ளார்.
விளம்பரம் போன்ற அனைத்து இடங்களிலும் தன்னை அவர்…
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘ஜவான்’!
ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் ப்ரிவ்யூ இன்று காலை 10:30 மணிக்கு வெளிவந்தது, இதன் கொண்டாட்டத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது.
ஷாருக்கானின் மெகா படமான 'ஜவான்' படத்திலிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரிவ்யூ ஜூலை 10-ம் தேதி காலை…
பம்பர் – நன்னம்பிக்கை முனை!
ஒரு படைப்பென்பது அதனை எதிர்கொள்பவரிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அது நல்லதாக அமைந்தால் ரொமவே நல்லது.
அப்படியொரு நோக்குடன் வெளியாகும் படங்கள் மிகக்குறைவு. அவை நல்ல பொழுதுபோக்கு படத்திற்கான அம்சங்களை வாரித்துக் கொள்வது இன்னும்…
அநீதி – எளிய மனிதர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் களம்!
தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.
தெலுங்கு பதிப்பிற்கு 'பிளட் அண்டு சாக்லேட்' என்று பெயரிடப்பட்டு ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள…
பட்ஜெட் பேதமின்றி வசூலைக் குவிக்கும் படங்கள்!
கொரோனா ருத்ரதாண்டவம் ஆடிய கொடிய நேரத்தில் அதலப்பாதாளத்துக்கு சரிந்த தொழில்களில் சினிமாத்துறை முக்கியமானது.
ஷூட்டிங், டப்பிங் போன்ற வேலைகள் எப்போதாவது, எங்கேயாவது நடந்தாலும் திரையரங்குகள் மாதக்கணக்கில் மூடப்பட்டன.
திரையரங்குகள் மீண்டும்…
காடப்புறா கலைக்குழு – இன்னொரு கரகாட்டக்காரன்!
முழுக்க கிராமிய வாத்தியங்கள் சார்ந்த இசை. கதை நகர்விலும் பேச்சு வழக்கிலும் குறிப்பிட்ட வட்டாரத்தின் பிரதிபலிப்பு.
கதை மாந்தர்களின் அசைவுகளில் நாம் காணும் மனிதர்களின் சாயல். யதார்த்தம் போலத் தோற்றமளிக்கும் திரை மொழி.
இவற்றோடு கொஞ்சம்…
நந்தனாரைக் கேலி செய்யலாமா?
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கிந்தனார் வில்லுப்பாட்டு புகழ் பெறத் தொடங்கியதும் சிலர் இதைத் தடுக்கும் வகையில் “நந்தனார் எப்படிப்பட்ட மகான்? அவரைக் கேலி செய்வதுபோல் கிந்தனார் என்று கேலி செயலாமா? இது தகுமா?” என்று ஒரு பிரச்சனையைக்…
அதிரடி விருந்துக்குத் தயாராகுங்கள்!
சலார் படக்குழுவினர் அழைப்பு
இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இப்படத்தின் மீது ரசிகர்களிடம்…
டிசம்பரில் வெளியாகிறது ரன்பீர் கபூரின் ‘அனிமல்’!
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் கூட்டணியில் தயாராகி இருக்கும் 'அனிமல்' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியாகிறது.
திருத்தி அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய வெளியீட்டு தேதியில் சிறந்த…