Browsing Category

சினிமா

அயலான் – பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்!

குழந்தைகள் ரசிக்கிற ஒரு நட்சத்திர நடிகராக, நடிகையாக ஜொலிப்பது சாதாரண விஷயமல்ல. அதேபோல, அவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தைத் தரச் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் முயற்சிப்பதும் வழக்கமான ஒன்றல்ல. இரண்டுமே அரிதாகிவிட்ட சூழலில், தன்னை ரசிக்கிற குழந்தைகள்…

நாகேஷ் முதலில் வாங்கிய கார்!

சி.என்.அண்ணாதுரை எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் பணத்தோட்டம். அதையே இந்தப் படத்தின் டைட்டிலாக்கி இருந்தனர். நாகேஷ், எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படமும் இதுதான். ஆனால் இதில் இருவருக்கும் சேர்ந்து காட்சிகள் கிடையாது. இந்தப் படத்துக்காக வாங்கிய…

ஸ்ரீகர் பிரசாத்தின் தொடர்ச்சியான உழைப்பு!

என்றும் இனிக்கும் இளமையோடு திரையுலகில் வலம் வருவது சாதாரண விஷயமல்ல. குறிப்பாக, தொழில்நுட்பக் கலைஞர்கள் அப்படியொரு திறமையைப் பெற்றிருப்பது நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். புதிதாக வரும் படைப்பாளிகளிக்கும் அவர்களது சிந்தனைகளுக்கும்…

நெரு – பார்வையாளரை ஒரு பாத்திரமாக மாற்றும்!

ஜீத்து ஜோசப் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தரும். அவற்றில் பெரும்பாலானவற்றின் திரைக்கதைகள் ‘த்ரில்லர்’ வகைமையின் வெவ்வேறு திசைகளில் பயணிப்பது சுவையான அனுபவத்தைத் தரும். அந்த வகையில் நீதிமன்ற விசாரணை பின்னணியில்…

‘மிஷன்- சாப்டர்1’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று…

பவ்யா த்ரிக்கா – 2023ஆம் ஆண்டின் கொடை!

கடந்த வருடம் இறுதியில் வெளிவந்து இளைஞர்கள் மட்டுமின்றி வெகுவாக எல்லார் மனதையும் கவர்ந்த ஜோ திரைப்படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவர் பவ்யா த்ரிக்கா. ஜோ திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர், பல இளைஞர்களின் கனவு கன்னியாக…

100-ஐத் தொடும் ஜி.வி.பிரகாஷ்!

தமிழ்த் திரையுலகில் தற்போது மிகவும் பிஸியாக இயங்கி வருபவர்களில் ஒருவர் என்று ஜி.வி.பிரகாஷ்குமாரைத் தாராளமாகக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு நடிப்பு, இசையமைப்பு, பின்னணி பாடுவது என்று மனிதர் பிஸியாக இருக்கிறார். விரைவில் உருவாகவுள்ள சுதா…

சிவாஜி, ரஜினி, கமலுக்கு கிடைக்காதது கேப்டனுக்கு கிடைத்தது!

உச்ச நட்சத்திரங்கள் பெரும்பாலானோருக்கு, அவர்களின் நூறாவது படங்கள், தோல்விப் படங்களாகவே அமைந்துள்ளன. ஒரே விதி விலக்கு, கேப்டன் விஜயகாந்த். பல நூறு நாள் சினிமாக்கள், வெள்ளிவிழா படங்களை வழங்கிய சிவாஜியின் 100- வது படம் ‘நவராத்திரி’. நடிகர்…

த்ரிஷா ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கும் ‘அபியும் நானும்’!

தெய்வத் திருமகள், கனா, தங்கமீன்கள் உட்படப் பல தமிழ் படங்கள் அப்பா – மகள் பாசத்தைச் சிலாகித்துக் கொண்டாடியிருக்கின்றன. அந்த வரிசையில், ‘அபியும் நானும்’ படத்திற்கும் முக்கிய இடமுண்டு. இதில் பிரகாஷ்ராஜ் தந்தையாகவும், த்ரிஷா அவரது மகளாகவும்…

காதலுக்கு மரியாதை: கால் நூற்றாண்டைக் கடந்த காதல் காவியம்!

இசைஞானி & ஃபாசில் என்ற மெகா கூட்டணியில் விஜய் கதாநாயகனாக நடித்த படம் காதலுக்கு மரியாதை. இதற்கு முன் இசைஞானி இசையில் நான் சிகப்பு மனிதன், இது எங்கள் நீதி படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், 1995ல் வெளிவந்த சந்திரலேகா படத்தில்…