Browsing Category

சினிமா

மே-24 ல் திரையரங்கிற்கு வருகிறான் ‘வடக்கன்’!

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடக்கன்' திரைப்படம் மே 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

முனைவர் பட்டம் பெற்றார் குமார் ராஜேந்திரன்!

பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆரின் பேரன் திரு. குமார் ராஜேந்திரன் அவர்கள் சட்டத்துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

வாலி படத்திற்காக மீசையை எடுக்க மறுத்த அஜித்!

வாலி படத்தில் அண்ணன் அஜித், தனது தம்பி மனைவியை அடைவதற்காக மேற்கொள்ளும் வில்லத்தனம் அவரது நடிப்புக்கு சிறந்த தீனியாக அமைந்தது. அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்தாலே படம் மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கான தொடக்கப் புள்ளியாக வாலி அமைந்தது.

ராசய்யாவிலிருந்து இளையராஜா: மேஸ்ட்ரோவின் இசைப்பயணம்!

“தீபாவளி அன்னைக்கு ராஜாவோட அம்மா இறந்ததால் அன்றைக்குக் குடும்பத்தோடு, சகோதரர் சகிதமாக இங்கு வந்து பண்ணைப்புரத்தில் உள்ள ஏழைகளுக்குத் துணிமணி, அரிசி கொடுத்துட்டு வர்றார்.

எனக்குத் திருப்புமுனை தந்த படம்!

நான் பல ஆண்டுகளாக புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலையின் வேண்டுகோளை ஏற்று, அங்கு ஆய்வு மாணவராக இணைந்தேன். முனைவர் பட்டமும் பெற்றேன். படிப்பு என்பது என்னை நானே எளிமைப்படுத்திக்…

மட்காவ்ன் எக்ஸ்பிரஸ் – வயிறு குலுங்கச் சிரிக்கலாம்!

திரையில் யதார்த்தம் சிறிதளவு கூட இல்லாதபோதும், நமது கவனத்தைத் திரையைவிட்டு அகலவிடாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர் குணால் கேமு. அவரது காட்சியாக்கத்திற்கு ரசிகர்கள் ‘ஜே’ சொல்லும்விதமாக இப்படைப்பைத் தந்திருக்கிறார். அடுத்த படத்தை எப்படித்…

மெல்லிசை மன்னருக்குப் பிடித்தமான சந்திரபாபு!

மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுக்குப் பிடித்தமானவர் நடிகர் சந்திரபாபு. தான் இறந்தால் தன்னுடைய உடலை மெல்லிசை மன்னரின் வீட்டில் வைத்துவிட்டு அடக்கம் செய்ய விரும்பியிருக்கிறார். அவருடைய விருப்பம் நிறைவேற்றப் பட்டது.

இயல்பிலிருந்து மாறுபட்ட இயக்குனர்கள்!

தமிழ்ப்பட உலகில் இயக்குனர்கள் தங்களது வழக்கமான பாணியில் இருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட ஜானரில் படங்களை எடுத்துள்ளார்கள். அதற்கெல்லாம் ஒரு துணிச்சல் வேண்டும். இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சி என்று கூட சொல்லலாம். அதுபோன்ற திரைப்படங்களை…

ரத்னம் – ஹரியின் முந்தைய படங்களைப் பார்க்கச் செய்கிறதா?!

ஹரி – விஷால் கூட்டணியில் வந்த முதல் இரண்டு படங்களுமே ஆக்‌ஷனை மட்டும் பிரதானப்படுத்தாமல் சென்டிமெண்ட்டும் ரொமான்ஸும் கலந்திருந்தன. அதே பாணியில் அமைந்திருக்கிறது ‘ரத்னம்’?!

பவி கேர்டேக்கர் – திலீப்புக்கு ஒரு வெற்றிப்படம்!

‘பவி கேர்டேக்கர்’ படமானது வன்முறை துளியும் இல்லாத, ஆபாசமான வசனங்கள் மற்றும் அருவெருக்கத்தக்க காட்சிகள் இல்லாத ஒரு காட்சியனுபவத்தைத் தருகிறது. விடுமுறைக் காலத்தில் தியேட்டருக்கு குடும்பத்தோடு வர, அது நிச்சயம் வழிவகுக்கும். அந்த வகையில்,…