Browsing Category
சினி நியூஸ்
காந்தாரா – இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு!
ரஜினிகாந்த் புகழாரம்
“நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா', இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த…
எஸ்.பி.பி. குரல் மாதிரியே இருப்பது தான் பிளஸ்ஸும் மைனஸும்!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, பெங்காலி என பல மொழிகளில் பல ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிற பாடகர் மனோ ஆந்திராவில் உள்ள ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர்.
ஆந்திராவில் இருக்கும் முஸ்லீம்கள் நிறையபேர் நாகூர்…
சர்தார் வெற்றி: உதயநிதிக்கு நன்றி தெரிவித்த படக்குழு!
இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது.
தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினை கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் லக்ஷ்மன்குமார்…
எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள வெங்கட்பிரபு படம்!
நடிகர் நாகசைதன்யா அக்கினேனி, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் ’NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூலின் படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்துள்ளது.
ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாகும் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்தான அறிவிப்பு சில…
தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ டீசர்!
'நம்பிக்கை நட்சத்திரம்' சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக…
அஜித் தான் என்னை இயக்குநர் ஆக்கினார்!
மனம் திறந்த ரமேஷ் கண்ணா
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 13
***
எதற்கெடுத்தாலும் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில், ஒரு இயக்குநரின் முதல் படமே ரிலீஸ் ஆகவில்லை என்றால் அதோடு முடிந்தது அவர் எதிர்காலம். அவருக்கு அடுத்த…
தீபாவளி ரேஸில் முந்துகிறதா ‘சர்தார்’?
தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.
லக்ஷ்மண் குமார்…
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளிப் பரிசு!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு அன்புப் பரிசாக சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது.
விருமன் பட வெற்றியை முன்னிட்டு நடிகர் சூர்யா, நடிகர் சங்கத்துக்கு நன்கொடையாக 10 லட்சம் ரூபாய்…
சி.பி.ஐ. அதிகாரியாக மிரட்டும் ப்ரியாமணி!
ஹரிஹரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் DR 56. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9 ம் தேதி ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
தேசிய விருது பெற்ற பிரபல நடிகை…
பல்லவர்களின் பெருமைகளைச் சொல்லும் நந்திவர்மன்!
சோழர்களை தொடர்ந்து பல்லவர்களும் வெள்ளித்திரையில் தோன்ற இருக்கிறார்கள். ஆம், அறிமுக இயக்குநர் பெருமாள் வரதன் இயக்கியுள்ள ‘நந்திவர்மன்’ திரைப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னவர்களில் முக்கியமானவரான நந்திவர்மன் பற்றிய…