Browsing Category

சினி நியூஸ்

ஐந்து மொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’!

பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி…

உச்சிமலை காத்தவராயன் – சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு!

இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்தப் பாடலை…

மதுரை அமெரிக்கன் கல்லூரி எனக்கு இன்னொரு தாய்!

நெகிழ்ந்த நடிகர் விவேக் முப்பது வருடங்களுக்கு முன்பு. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘அட்மிஷன்’ நேரம். மாணவர்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். கல்லூரி முதல்வர் அறையில் நல்ல கூட்டம். பி.யு.சி-க்கான அட்மிஷன் நடந்து கொண்டிருந்தது. “ஏம்ப்பா..…

அரசியல் பேசுவதால் என்னோடு நடிக்க பயப்படுகிறார்கள்!

 - நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் சமீப காலமாக அரசியல் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார். குறிப்பாக பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த…

சூப்பர் ஸ்டாரைத் தந்த சூப்பர் ஸ்டார்!

தெலுங்கு திரைப்பட உலகில் 50 ஆண்டு காலம் கோலோச்சிய நடிகர் கிருஷ்ணா மறைந்திருக்கிறார். 70-களில் தெலுங்கு சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக விளங்கியவர் கிருஷ்ணா. சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இருந்து ஒரு நட்சத்திரம் தோன்றுவது இயல்பு. ஆனால்,…

தயாரிப்பாளர்களாக உயர்ந்து ‘தலை’ தப்பிய இயக்குநர்கள்!

தயாரிப்பாளர்களுக்கு மூட்டை, மூட்டையாய் சம்பாதித்து கொடுத்த இயக்குநர்கள், ஒரு கால கட்டத்தில் தாங்களும் தயாரிப்பாளர்களாகி விடுவர். அடுத்த கட்டத்துக்கு தங்களை உயர்த்திக்கொள்ளும் ஆசை ஒரு புறம் இருப்பினும், தங்கள் உழைப்பை தாங்களே முழுமையாக…

ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தில் ஹிப் ஹாப் தமிழா!

'வெந்து தணிந்தது காடு' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனும் படத்தை…

அரசுப் பள்ளியில் சினிமா ரசனை!

இயக்குநர் சீனு ராமசாமி பெருமிதம்! சென்னையில் பள்ளி மாணவர்களுடன் திரைப்படம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “சினிமா ரசனை கல்வி” எது சிறந்த சினிமா வாழ்வியல்? சினிமா…

டி.பி.ராஜலட்சுமி: தமிழ் சினிமாவின் முதல் நடிகை!

தமிழ் சினிமாவின் முதல் நடிகை, தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர், தயாரிப்பாளர், புதின எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் டி.பி.ராஜலட்சுமி (திருவையாறு பஞ்சாபகேச ராஜலெட்சுமி - 11 நவம்பர் 1911 - 1964). இவர் நாடகம், சினிமா, இலக்கியம் என்ற…

‘பொன்னியில் செல்வன்’ படத்தின் நிகர லாபம் ரூ.140 கோடி!

தமிழ் சினிமாவின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மொத்தமாக 240 கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்தை லைக்காவுடன் இணைந்து மணிரத்னம் தயாரித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய…