Browsing Category

சினி நியூஸ்

‘பிகினிங்’ ஒரே திரையில் இரண்டு படங்கள்!

ஆசியாவில் முதல் முயற்சி Lefty Manual Creations தயாரிப்பில், இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் “பிகினிங்”. சமீபத்தில் வெளியான இப்படத்தின்…

அங்காரகன் படத்தில் மீண்டும் வில்லனாக சத்யராஜ்!

ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. கதாநாயகனாக ஸ்ரீபதி. அவரே படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராக…

பன்முகம் கொண்ட லெட்சுமி!

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல மொழித் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் லெட்சுமி. ஆச்சர்யமான விஷயம் – இவரது குடும்பமே திரைத்துறை சம்பந்தப்பட்டது தான். இவருடைய பாட்டி நுங்கம்பாக்கம் ஜானகி, அம்மா ருக்மணி, கணவர் சிவசந்திரன்,…

நடிகர் திலகமும், இசை அருவியும்!

அருமை நிழல்: துவக்கத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோ காரைக்குடி ரஸ்தாவில் இயங்கிய போதிருந்தே கதாநாயகனாக நடித்தவர் டி.ஆர்.மகாலிங்கம். திருவிளையாடல், ராஜராஜ சோழன் போன்ற படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார். "தென்றலோடு உடன் பிறந்தாள்"…

விவசாயி என்பதே எனக்குப் பெருமை!

- நடிகர் ஜெயராம் நெகிழ்ச்சி மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜெயராம் 1980 – 1990-களில் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். தமிழில் தெனாலி, பஞ்ச தந்திரம், துப்பாக்கி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து…

முப்பது ஆண்டுகளுக்கு முன் மும்மூர்த்திகள்!

விஜய், அஜித், வடிவேலுவின் ஆரம்ப நாட்கள்! இளைய தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித், வைகைப்புயல் வடிவேலு ஆகிய மூவரும் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரங்கள். ஆண்டு வருவாய் என கணக்கிட்டால், மூவரும் கிட்டத்தட்ட ஒரே ஊதியம்…

இந்தப் படங்களுக்குள் அப்படி என்ன ஒற்றுமை?

பார்வையற்றோரை கதைக்களமாகக் கொண்ட படங்கள்! சிற்பமோ, ஓவியமோ - தலை முதல் கால் வரையிலான மற்ற அவயங்களை உருவாக்கி விட்டு கடைசியாகத்தான் அவற்றுக்கு ’கண்’ வைப்பார்களாம், கலைஞர்கள். ‘விழி’யின் மகத்துவம் அப்படி. தமிழ் சினிமாக்களில் கூட கண்ணுக்கு…

யோகிபாபுவுக்கு என்னாச்சு?

இப்போதெல்லாம் யோகிபாபுவின் பெயரையும் முகத்தையும் நிரப்பி விளம்பரப்படுத்தப்படும் படங்களை விட, சக நடிகர் நடிகைகளைப் போல அவரது இருப்பையும் சாதாரணமாக வெளிக்காட்டும் படங்களே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அதையும் மீறி அவரை முன்னிலைப்படுத்துகின்றன…

கட்டா குஸ்தி – கமர்ஷியல் படத்திலும் கருத்து சொல்லலாம்!

கருத்துச் செறிவுமிக்க ஒரு திரைப்படைப்பைத் தரும்போது, சிலநேரங்களில் அவை ரசிகர்களைச் சென்றடையாமல் போகலாம். அதேநேரத்தில், சாதாரண கமர்ஷியல் படத்தில் மிகச்சாதாரணமாகச் சொல்லப்படும் ஒரு கருத்து மக்களிடம் அபார வரவேற்பைப் பெறலாம். இவ்விரண்டையும்…

கட்டில் திரைப்படத்திற்காக 4 மொழிகளில் பாடிய சித்ஶ்ரீராம்!

பாடகர் சித்ஶ்ரீராம் கட்டில் என்ற திரைப்படத்திற்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், மலையாளத்தில் கட்டில், தெலுங்கில் - பந்திரி மஞ்ஞம், கன்னடத்தில் - மஞ்சா என நான்கு மொழிகளிலும் அந்தப் பாடலைப்…