Browsing Category

சினி நியூஸ்

‘ராமாயணா’ – குழந்தைகளுக்கான இதிகாசக் கதை!

சில திரைப்படங்கள் மறுவெளியீட்டின்போது கவனத்தைப் பெறும். சில படங்கள் கவனத்தைக் கவர்வதற்காகவே மறுவெளியீடு செய்யப்படும்.

தந்தையின் கிரீடம் தன்னுடையதாகாது எனும் ஸ்ருதி!

தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் பொதுவெளியில் ஒரேமாதிரியாக ‘நட்சத்திரங்களாக’ ஜொலித்தாலும், அவர்களுக்கென்று ’தனித்துவ’ முகங்கள் உண்டு. முதல் பார்வையிலேயே அதனை நமக்கு உணர்த்துகிறவர் ஸ்ருதி ஹாசன். முகம், குரல், உடல்வாகு, நடிப்பு,…

மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘லூசிஃபர்-2’!

2019-ல் வெளியான லூசிஃபர் என்ற மலையாளப் படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகமாக, “L2E எம்புரான்” ஒரு பிரம்மாண்ட சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படத்தின்…

கணவன்-மனைவி என்பதைத் தாண்டி அறிவுத் தோழர்கள்!

தமிழில் 'இரட்டைக்கிளவி' எப்படியோ, அப்படித்தான் மூத்த கிராமியக் கலைஞர்கள் விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன் தம்பதியர். இரண்டு பெயரில் ஒரு பெயரை நீக்கினாலும் இன்னொரு பெயருக்கு தனித்த அடையாளம் தெரியாத அளவுக்கு 'செம்புலப் பெயல் நீர்போல' கலந்த…

இமான் இசைக் கேட்டால் ’ஆனந்தம்’ தான்!

தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்கள் நினைவில் இருத்துகிற பாடல்களை, பின்னணி இசையைத் தொடர்ந்து தந்து வருகிறார் இசையமைப்பாளர் டி. இமான்.

உருவக் கேலி முதல் ‘மோஸ்ட் வாண்டட்’ காமெடியன் வரை!

ஒரு மனிதனின் வெற்றிக்கு பணமோ, தோற்றமோ, பெரிய பின்புலமோ தேவையில்லை. அயராத உழைப்பும் நம்பிக்கையும் இருந்தாலே போதுமானது என்பதற்கு நம் கண்முன் இருக்கும் சான்றுதான் நடிகர் யோகி பாபு. மனிதர்கள் இயல்பாக சந்திக்க நேரிடும் அவமானங்கள்,…

தனக்கான பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த சந்தானம்!

'காமெடி ஒரு சீரியஸ் பிசினஸ்' என்பார்கள். எந்த ஒரு கலையையும் தீவிரத்தன்மையோடு வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ப்பதைக் காட்டிலும், அதில் கொஞ்சம் நகைச்சுவை கலக்கும்போது அதன் வீச்சு தானாகவே விரிவடையும். நகைச்சுவை, நையாண்டி, பகடி போன்ற விஷயங்கள்,…

‘காதலிக்க நேரமில்லை’ – இது ’ரொமான்ஸ் காமெடி’ படமா?

தியேட்டர்களில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு ஆரவாரமான வரவேற்பு இல்லை. படக்குழுவும் அதனை எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

என்னை மகாக் குடிகாரனாக்கியது இளையராஜா தான்!

பட விழாக்களில், விவகாரமாகவோ, சர்ச்சையாகவோ பேசினால்தான் விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்பது மார்க்கெட் இழந்த சில இயக்குநர்களின், ’பாணி’யாக உள்ளது. அந்த பட்டியலில், தரமான இயக்குநர் என தமிழகம் நம்பும் மிஷ்கினும் சேர்ந்திருப்பது, கோடம்பாக்கத்தை…

‘கேம் சேஞ்சர்’ தோல்வியால் துவண்டுபோன தயாரிப்பாளர்!

நம்ம ஊர் பிரமாண்ட டைரக்டர் ஷங்கர், நேரடியாக முதலில் இயக்கிய தெலுங்கு படம் ‘கேம் சேஞ்சர்’. ராம் சரண் நாயகனாக நடித்திருந்தார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைத்திருந்தார். கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர்…