Browsing Category
சினி நியூஸ்
இந்தியத் திரைத்துறையில் தடம் பதித்த முதல் தமிழர்!
ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தயாரித்த சந்திரலேகா திரைப்படம் 9 ஏப்ரல், 1948 அன்று வெளிவந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
தென்னிந்திய படங்களுக்கு வட இந்திய வாசலை திறந்துவிட்டவர் எஸ்.எஸ்.வாசன்!
தென்னிந்திய மொழிப்படத் தயாரிப்புகள் பரவலான ஒரு…
உலகம் சுற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையில்லை.
மலேசியாவில் நடந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்ததே அதற்கான சான்று. மலேசியாவில் இதுபோன்ற ஒரு…
நித்யாவை அலங்கரிக்கும் ‘நடிப்பு ராட்சசி’ கிரீடம்!
மிகவும் உயர்ந்த சாதனைகளைப் படைத்த ஒருவர் இன்னொருவரை பாராட்டுவதென்பது அரிது; அதுவும் தம்மை விட இளையவர் ஒருவரை ஆராதிப்பது அதனினும் அரிது.
சமீபத்தில் தமிழ் திரையுலகில் அப்படியொரு பாராட்டைப் பெற்றவர் நித்யா மேனன். பாராட்டியவர், ‘இயக்குனர்…
ரசிகர்களின் அன்பை அளவிட முடியாது!
- சீயான் விக்ரம் உருக்கம்
இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 31-ம்…
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா!
சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதுமை காரணமாக…
புதுமையான படைப்பாக உருவாகியுள்ள ‘தசரா’!
வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகிறது ‘தசரா’ திரைப்படம். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார்.
நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்து முற்றிலுமாக மாறி…
இந்தியன்-2: ஷங்கர் நினைத்தது வேறு, நடந்தது வேறு!
இளம் வயதில் நாடக சபா ஒன்றில் நடிகனாக, தனது கலைப் பயணத்தை ஆரம்பித்தவர் ஷங்கர். சினிமா நடிகராக வேண்டும் என்பது அவரது கனவு.
“நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’’ எனும் பாடல் அவரது வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் வந்து சென்றது.…
#பாய்காட்_பாலிவுட் ட்ரெண்ட் தாக்கம் உண்மையா?
எந்தவொரு துறையானாலும் அதனை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிற, கடுமையாகப் பாதிக்கிற, அடிப்படையை தகர்க்கிற வகையில் தாக்கம் பலவிதங்களில் அமையும். அதற்கு திரைத் துறையும் விதிவிலக்கல்ல.
கோவிட்-19 காலகட்டத்தில் தமிழில் வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’,…
இந்தியன் 2: விவேக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், கமலஹாசனுடன் மட்டும் நடிக்காமல் இருந்தார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது பல காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன.…
‘ஜெய்பீம்’ என்ற வார்த்தை தான் என்னை உயர்த்தியது!
இயக்குநர் பா.ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.
இவர்களுடன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள்…