Browsing Category
சினி நியூஸ்
ஐசு ஜான்சி இயக்கத்தில் உருவாகும் ‘நாவல்’!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் பயிற்சி எடுத்த உதவி இயக்குனர்கள் தனித்து படங்களை இயக்கி நிறைய வெற்றிப்படங்களை தந்துள்ளார்கள்.
அந்த வரிசையில் இன்னுமொரு இயக்குனர் வருகிறார். அவர் பெயர் ஐசு ஜான்சி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக…
இந்திய அளவில் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி!
தமிழ் சினிமாவில் கேரளா, ஆந்திரா மற்றும் மும்பையில் இருந்து கதாநாயகிகளை அழைக்க வந்து நடிக்கவைத்து வரும் அளவுக்கு தமிழ் நடிகைகளின் எண்ணிக்கை குறைவே.
ஆனால், சமீபகாலமாக அதில் மாற்றம் ஏற்படுத்தும் விதமாக தமிழ்ப் பெண்களும் நடிப்புலகை நோக்கி…
39 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த முப்பெரும் கூட்டணி!
தங்கர்பச்சான் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல் பதிவானது.
அப்போது சித்ரா குறித்து பேசிய வைரமுத்து, “சித்ரா பாடிய முதல்பாட்டு 39 ஆண்டுகளுக்கு முன் “பூஜைக்கேத்த பூவிது...” பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை…
பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா!
இயக்குநர் சுசீந்திரனின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகிறார்.
புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்'…
புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்!
‘தமிழ் படம் 2’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', 'வேழம்', ‘தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில்…
பள்ளிக் குழந்தைகளின் வாழ்வைச் சொல்லும் படம்!
யூ டியூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் பாபா பிளாக் ஷீப்.
இப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றியுள்ளார் விருமாண்டி புகழ் நடிகை…
“மானஸ சஞ்சரரே…” – மறக்க முடியாத கே.விஸ்வநாத்!
தெலுங்கு சினிமாவின் தனித்துவமான அடையாளம் இயக்குநர் கே.விஸ்வநாத்.
சுவாதி முத்யம் துவங்கி சலங்கை ஒலி, சங்கராபரணம் என்று தெலுங்கு, தமிழ், இந்தி என்று பல மொழிகளில் படங்களை இயக்கியிருக்கிற விஸ்வநாத்தின் திரைப்பயணம் துவங்கியது சென்னை வாஹினி…
தயாரிப்பாளர்கள் சம்பாதிக்க வழிகாட்டும் நிறுவனம்!
பிராண்ட் எக்ஸ்சேஞ்சின் புதிய முன்முயற்சி, திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான செலவைக் குறைப்பதோடு தயாரிப்பாளர்கள், ஆடை நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு வருவாய் பெற்றுத்தரும்.
பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் (www.brandxchange.media)…
முன்னிருக்கை ரசிகனுக்கு என்ன மரியாதை?
சிறு வயதில் டூரிங் டாக்கீஸில் குடும்பத்துடன் படம் பார்க்கும்போது பெஞ்ச்சில் அமர்ந்திருக்கிறேன். தனியாகப் பார்க்கத் தொடங்கியபோது தரையில் உட்கார்ந்து பிரமித்திருக்கிறேன்.
தொண்ணூறுகளின் பின்பாதியில் பல ஊர்களில் டூரிங் டாக்கீஸ்கள் மூடப்பட்டன.…
மீண்டும் சசிகுமார்!
‘என்னங்கடா நொண்ணைகளா’ என்ற வசன உச்சரிப்போ, ‘ஹேஹேஹே…’ என்ற சிரிப்போ, அத்தனையையும் மீறி தன்னையுமறியாமல் தாடியைத் தடவும் சுபாவமோ தமிழ் ரசிகர்களுக்கு சசிகுமாரை நினைவுபடுத்திவிடும்.
‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘நாடோடிகள்’,…