Browsing Category

சினி நியூஸ்

ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா?

 - ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம் ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து காலகட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் தயாரிப்பாளர் T. கிருஷ்ணனே இராமானுஜராக…

மன்சூர் அலிகான் படப் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி!

தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து, ஒரு புரட்சிப் படைப்பு "சரக்கு" என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிறார் மன்சூர் அலிகான். மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்கிறார். சிறப்பு தோற்றத்தில்…

தயாரிப்பாளருக்கு மருத்துவ உதவி செய்த லாரான்ஸ்!

பாலா இயக்கிய பிதாமகன், விஜயகாந்த் நடித்த கஜேந்திரா போன்ற படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. சிகிச்சைக்குக் கூட பணமின்றி தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது…

வெற்றிவிழாவில் பங்கேற்ற நட்சத்திரங்கள்!

அருமை நிழல்: கும்பகோணத்தில் உள்ள கற்பகம் திரையரங்கில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ’தங்கப் பதக்கம்’ நூறு நாட்கள் ஓடியபோது அதற்கான விழா அதே திரையரங்கில் நடந்தது. பி.மாதவன் இயக்கத்தில் 1974, ஜூன் ஒன்றாம் தேதி வெளியான இந்தப் படத்தில்…

மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி!

தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ZEE Studios மற்றும்…

இயக்குநர் விஜயும், அருண் விஜயும் இணையும் பிரம்மாண்ட படைப்பு!

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்-1: அச்சம் என்பது இல்லையே' படத்தின் டீசர் தற்போது வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி…

மெஸ்ஸியை முந்திய ஷாருக்கான்!

உலகப் புகழ்பெற்ற ‘டைம்’ சஞ்சிகை, ஆண்டுதோறும் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, செல்வாக்குமிக்க நூறு பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், இவ்வாண்டு செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் இந்தித் திரையுலகின்…

இளையராஜாவின் இசையில் மியூசிகல் திரைப்படம்!

இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திடைப்படமான ‘மியூசிக் ஸ்கூல்’ படத்தின் முதல் பாடல் 'மம்மி சொல்லும் வார்த்தை' வெளியானது. ‘மியூசிக் ஸ்கூல்’ படத்திலிருந்து வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய மோஷன் போஸ்டர்…

விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணியில் வெப் சீரிஸ்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. அதில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசிய விருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார்.…