Browsing Category
சினி நியூஸ்
ஃபர்ஹானா – சிறகடிக்கும் பெண் மனம்!
ஒரு இஸ்லாமியப் பெண்ணை முன்னிறுத்தும் படத்தில் ஆபாசமான வசனங்களா என்று சர்ச்சையைக் கிளப்பியது ‘ஃபர்ஹானா’ ட்ரெய்லர். அதுவே இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டத்தைக் கையிலெடுக்கவும் காரணமானது.
உண்மையிலேயே ‘ஃபர்ஹானா’ படம் இஸ்லாமியர்களை…
எந்தக் குடையும் நிழல்தரும் என நினைக்க வேண்டும்!
இயக்குநர் பாரதிராஜா!
அமேசான் ஒரிஜினல் தொடர் மாடர்ன் லவ் சென்னை மே 18, 2023 அன்று 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.
இந்நிலையில் சென்னையில் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் பேசினார்…
காதலுக்கு மாற்று வழி கிடையாது!
- இயக்குநர் ராஜூ முருகன்
அமேசான் ஒரிஜினல் தொடர் ‘மாடர்ன் லவ் சென்னை’ மே 18, 2023 அன்று 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.
இந்நிலையில் சென்னையில் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில்…
சினிமா விருது தேர்வுக் குழுவினரை வெளிப்படையாக அறிவிப்பதா?
பட அதிபர் கே.ஆர். கேள்வி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கே.ஆர். இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வெளிவந்த தமிழ் படங்களில் சிறந்த படம், சிறந்த…
காதல் கோட்டை கட்டிய இயக்குநர்கள் எங்கே?
சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘லவ்டுடே’ படத்தைத் தவிர்த்து பார்த்தால், தமிழ் சினிமாவில் காதல் படங்கள் வெளிவந்து ஒரு மாமாங்கத்துக்கு மேல் இருக்கும்.
முதல் தட்டு, இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு ஹீரோக்கள் என அனைவருமே ஆக்ஷன் கதைகளில்…
என்னுடைய படத்தில் இளையராஜா பெயர்!
இயக்குநர் வெங்கட் பிரபு பெருமிதம்
வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'கஸ்டடி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில்…
பொன்வண்ணனை எனக்குப் பிடிக்கக் காரணம் இது தான்!
நடிகை சரண்யா பொன்வண்ணன் நெகிழ்ச்சி
தனது கணவர் பொண்வண்ணன் குறித்து பேசிய நடிகை சரண்யா, “கருத்தம்மா திரைப்படத்தில்தான் முதன்முறையாக என்னை சந்தித்தார் என் கணவர் பொண்வண்ணன்.
அந்தப் படத்திலும் கணவன் மனைவியாகத்தான் நடித்திருப்போம். ஆனால்…
ஜூப்ளி – பிரமாண்டப் படைப்புக்கான உதாரணம்!
கொஞ்சம் காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்று வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்போதெல்லாம், நமக்கு உதவி செய்வது திரைப்படங்கள் தான்.
இப்போது நாம் காணும் இடங்கள், பல ஆண்டுகளுக்கு முன்னால் எப்படியிருந்தது என்று தெரிய உதவியாக இருப்பது…
காந்தியும் ஆதித்த கரிகாலன் கொலையும்!
பொன்னியின் செல்வன் - 2 திரைப்படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த போது, எனக்கு ஏனோ அண்ணல் காந்தியாரின் நினைவு வந்தது. அதற்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது!
வடநாட்டுப் பாட நூல்கள் சிலவற்றில், 1948 ஜனவரி 30 ஆம் நாள் காந்தியார் இறந்து போனார்…
அஜித்தின் ரசிகர்களும் அவரைப் போலவே!
அஜித் பற்றி அவரது ரசிகர் ஸ்ரீதர் சொன்னவை:
“பனிரெண்டு வருஷமா ரசிகர் மன்றத்துல சேலம் மாவட்டத் தலைவரா இருந்ததால சென்னை, பொள்ளாச்சி, கும்பகோணம், ஊட்டின்னு பல இடங்களில் பலமுறை அஜித்தை சந்திச்சிருக்கேன்.
முதல் தடவை பார்த்தப்ப கவர்மென்ட்ல வேலை…