Browsing Category
சினி நியூஸ்
ஜி.வி.பிரகாஷின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி மகனான ஜி வி பிரகாஷ் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே தாய்மாமாவின் தோள்களில் இசைப் பழகியவர்.
ஜென்டில்மேன் படத்தில் வரும் சிக்குபுக்கு ரயிலே பாடலின் மூலம் ஜிவி பிரகாஷின் குரலை உலகறியச் செய்தார்…
சொந்த ஊர் மக்களுக்கு நன்றி!
டக்கர் பட இயக்குநர் நெகிழ்ச்சி
இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த டக்கர் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உலகம் முழுவதும் திரையில் வெளியிடப்பட்டது.…
ஐஸ்வர்யா ராஜேஷ் – சாதாரண பெண்களின் ஓருருவம்!
தனது திறமையும் படக்குழுவினரின் பார்வையும் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்று ஐஸ்வர்யா உறுதியாக நம்பினார். பா.ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டக்கத்தி’ அப்படியொன்றாக அமைந்தது.
மீண்டும் தமிழில் இசையமைக்கும் கீரவாணி!
தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன்' K.T.குஞ்சுமோன்.
சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர்.
பிரமாண்ட படங்களை தயாரித்தது…
இசையால் ஆற்றுப்படுத்தும் இளையராஜா!
நண்பர் ஒருவரிடம் யாராவது ‘நான் இளையராஜாவின் பரம ரசிகன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் போதும்.
உடனே உற்சாகமாகி, “இந்த உலகத்திலேயே இளையராஜாவுக்கு நம்பர் 1 ரசிகர் ஒருவர் இருக்கிறார். அவருக்குக் கீழேதான் மற்றவர்கள். ராஜாவின் பாடல்கள்…
தலைமுறை கடந்து தடம் பதிக்கும் மணிரத்னம்!
தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் பேசவைத்த ஆளுமைகளில் முக்கியமானவர் மணிரத்னம். 1983 தொடங்கி 40 ஆண்டுகளாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் மணிரத்னம் இன்று (ஜூன் 2) தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1960 தொடங்கி தமிழ் சினிமாவை…
புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை!
-விஜய் ஆண்டனியின் புதிய முன்னெடுப்பு
விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதில் காவ்யா தப்பார், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர்…
நினைவில் நிற்கும் சூப்பர் ஹீரோ ‘வீரன்’!
நடிகர் ஆதி பெருமிதம்
'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய நடிகரும் பிரபல யூடியூபருமான சசி, "கோயம்புத்தூரில் வெறும்…
திறமையால் உயர்ந்தவர்கள்!
அருமை நிழல்:
தமிழ்த் திரையிசையில் கம்பீரக் குரலோடு சிகரம் தொட்ட பாடகர் டி.எம்.சௌந்திரராஜனை கவுரவிக்கும் விதமாக சென்னையில் நடந்த விழா ஒன்றில் நினைவுப் பரிசை வழங்குகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அருகில் நடிகர் கமல்ஹாசன், பாடகர் மனோ,…
அருள்நிதியுடன் உருவான அழகான காதல் காட்சிகள்!
நடிகை துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன் 'சார்பட்டா பரம்பரை' மற்றும் 'நட்சத்திரம் நகர்கிறது' போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தார்.
அருள்நிதிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள திரைப்படமான…