Browsing Category
சினி நியூஸ்
விஜய் கேஷூவலாக வந்தது கூட சர்ச்சையா?
விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
வழக்கமாக தனது பட நிகழ்ச்சிகளில் கோட் - சூட் அல்லது டிப்- டாப்பான உடைகளை விஜய் அணிவது வழக்கம். ஆனால், அதற்கு நேர்மாறாக வாரிசு இசை…
வெவ்வேறு நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்றிணைந்தால்!
இலக்கியச் செழுமையும், பண்பாட்டுச் சீர்மையும் நிறைந்த தமிழ் நிலத்தில், திரைப்படக் கலையில் புதிய அழகியல்களையும், முன்னெடுப்புகளையும் உருவாக்கும் நோக்கில் ‘மாயவரம் பிக்சர்ஸ்’ என்கிற எங்களது பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
மாயவரம்…
‘தில்லானா’ சிக்கலாருடன் கமலா அம்மாள்!
அருமை நிழல்:
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒப்பனை குலையாத தோற்றத்தோடு மனைவி கமலா அம்மாளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
ஆட்டோ பரிசளித்த டிரைவர் ஜமுனா படக்குழு!
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது.
இதனை அப்படத்தின் நாயகியான…
நல்ல படத்திற்கு ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள்!
ராங்கி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரிஷா
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'ராங்கி'.
இந்தத் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்…
13 வேடங்களில் நடிக்கும் சூர்யா!
’கோப்ரா’ படத்தில் விக்ரம் 8 கெட்டப்புகளிலும், ’தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசன் 10 கெட்டப்புகளிலும் நடித்திருந்த நிலையில் இருவரையும் மிஞ்சும் வகையில் சூர்யா தனது 42 -வது படத்தில் 13 கெட்டப்புகளில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பொண்ணு கருப்புத் தோலா? சிகப்புத் தோலா?
பரண் :
பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண்பாவம்’ படத்தில் கொல்லங்குடி கருப்பாயின் மகனாக நடித்திருப்பார் வி.கே.ராமசாமி.
மகனுக்குப் பெண் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் கொல்லங்குடி மகனிடம் கேட்பார்.
“ஏண்டா.. ராமசாமி.. பொண்ணு பார்த்துட்டு…
தனி சகாப்தத்தை உருவாக்கியவர் பாலசந்தர்!
- சோ
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்திருக்கிற டைரக்டரான கே.பாலசந்தர் அப்போது சென்னை ஏ.ஜி.எஸ். ஆபீஸில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது “டாக்டர் வேஷதாரி” என்று நான் முதலில் ஒரு நாடகத்தை எழுதி இருந்தேன். அந்த நாடகத்தை…
விரைவில் திரைக்கு வருகிறது டிமாண்டி காலனி-2!
இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் மூலமாக தமிழ்த்திரைக்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் சாதனை படைத்தது.
ஹாரர் ஜானரில் இந்தத் திரைப்படம் புதிய பென்ச் மார்க்கை உருவாக்கி…
நல்ல விமர்சனம் செய்யும் யூடியூபர்கள் குறைவு!
- இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ்
மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ், தமிழில் ஜோதிகா ரீ என்ட்ரியான ‘36 வயதினிலே’ படத்தை இயக்கியவர்.
சமீபத்தில் அவர் இயக்கிய ‘சாட்டர்டே நைட்’ திரைப்படம் வெளியானது. அப்போது சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கிப்…