Browsing Category
சினி நியூஸ்
நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
தன்னுடைய தேர்ந்த நடிப்புத் திறனாலும், வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா, தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.…
ரசிகர்களின் கண்ணீர் சிவாஜிக்கா, கட்டபொம்மனை கண்முன் நிறுத்தியதற்கா?
நடிகர் திலகம் பற்றி இசைஞானி பகிந்து கொண்ட தகவல்:
சிங்கப்பூர் மேடை நிகழ்ச்சி ஒன்றில், சிவாஜி இளையராஜாவை அருகில் அழைத்து இப்படி சொன்னதும் பதறிப் போனாராம் இளையராஜா.
”சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியும் அதில் விசேஷமாக…
தயாரிப்பாளர்களைத் தவிக்கவிட்ட 4 நடிகர்களுக்குத் தடை!
நில புலன்களை விற்றும், வட்டிக்குக் கடன் வாங்கியும் சினிமா எடுக்கும் தயாரிப்பாளர்களை சில நடிகர்கள் வாட்டி வதைப்பது காலங்காலமாக தமிழ் சினிமாவில் நிகழ்ந்து வரும் கொடுமை.
கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பது, கூடுதல் பணம் கேட்பது, கதையை மாற்றச்…
பி.வாசு – இன்றைய தலைமுறைக்கும் ஏற்ற இயக்குனர்!
‘பன்னீர் புஷ்பங்கள்’ முதல் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ வரை, இன்றும் தொடர்கிறது இயக்குனர் பி.வாசுவின் திரைப்பயணம்.
புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரத்தின் மகன், இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர், சந்தான…
குறும்புத்தனங்கள் நிறைந்த நாயகன் கார்த்திக்!
கார்த்திக் என்கிற பெயர் மாடர்ன் பேர் என்று சொல்லிட முடியாது. சரவணன், முருகன், குமரன் மாதிரி இந்த பேரும் முருகக் கடவுளுடைய பேர் தான்.
ஆனால், கார்த்திக் பேர் சொல்லும் போது மட்டும் நம்ம மனசுக்குள்ள ஒரு நவ நாகரீக, குறும்புத்தனங்கள் நிறைந்த…
வடிவேலு குரல் கொணரும் குதூகலம்!
‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு ஏற்ற பாத்திரம் எத்தனை கனமானது என்பதை முன்னரே சொன்னது, அதில் அவர் பாடியிருந்த ‘மலையில தான் தீப்பிடிக்குது ராசா’ பாடல். அந்த படத்தைப் பார்க்கவரும் ரசிகர்கள் எவருக்கும் அவரது முந்தைய படங்கள் நினைவுக்கு வராது.
அந்த…
ஈரமில்லா நெஞ்சங்களில் இரக்கத்தை உணரவைத்த படம்!
தமிழ் சினிமாவில் வெளியான பல த்ரில்லர் படங்கள் என்றாலே ஒரு விதமாக பயம் ஊட்டும் விதத்தில் இருக்கும்.
பல படங்கள் இதுவரை வந்தாலும் கூட கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘ஈரம்’ படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.…
வெளியீட்டிற்கு முன்பே மாபெரும் சாதனை படைத்த லியோ!
அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத் தயாரிப்பில் உருவாகியுள்ள தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான 'லியோ' இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது.
லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42…
நடிகன் என்ற கிரீடம் நொறுங்கி விழுந்த கணம்!
நடிகர் மம்முட்டி தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும் "காழ்ச்சப்பாடு" என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார்.
அதனை “மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்”…
தூய தமிழில் பேசி நடிக்க மிகவும் சிரமப்பட்டேன்!
- ராகவா லாரன்ஸ்
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப் புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ்…