Browsing Category
சினி நியூஸ்
ஒரு வழி அடைபடும் போது ஒன்பது வழிகள் திறக்கும்!
மிக மென்மையான குரல் வலிமையாகவும் இருக்க முடியுமா?
முடியும் என்பதைப் போலிருக்கிறது பி.பி.எஸ் என்கிற பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸின் மென்மையான குரல்.
காற்றில் சில்லெனப் பறக்கும் சிறகுடன் தான் அந்தக் குரலை ஒப்பிட முடியும்.
“காலங்களில் அவள்…
அயன் – சூர்யாவின் ஆகச்சிறந்த ‘கமர்ஷியல்’ சினிமா!
‘என்ன தாஸ் லட்டுல வச்சேன்னு நினைச்சியா, நட்டுல வச்சேன்’ என்று ‘அயன்’ படத்தில் வில்லனாக வரும் ஆகாஷ்தீப் சைகல் பேசும் வசனம், இன்றளவும் மீம்ஸ்களில் பிரபலம். இத்தனைக்கும் அவர் அப்படம் தவிர்த்து தமிழில் ‘கவண்’ படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்.…
முப்பதாண்டுகளாகத் தொடரும் ஸ்ருதி ராஜின் இளமை!
பெயர், புகழ், பணம் என்று எந்தப் பயனையும் பெரிதாகப் பெறாமல் இருந்த ஸ்ருதி ராஜ், இதோ இன்று சின்னத்திரையின் குறிப்பிடத்தக்க நடிப்பாளுமையாக விளங்குகிறார்.
ஹரிஹரன் குரலில் பாடல்களைக் கேட்பது தனி சுகம்தான்!
90-களின் தொடக்கம் தமிழ்த் திரையுலகின் பல்வேறு தளங்களில் மாற்றம் நிகழத் தொடங்கியிருந்தது. குறிப்பாக, இசைத் துறையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வருகை, திரை இசையில் பல புதுமையான அதிர்வலைகளைக் கொண்டு வந்திருந்தது.
எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி - கமல் என்ற…
தெறிக்கவிட்ட வடிவேலு – சுந்தர்.சி ’காம்போ’!
சுந்தர்.சி, வடிவேலு ‘காம்போ’வின் ‘ஆபரேஷன் சிங்காரம்’ தியேட்டர்களை ரசிகர்களை தெறிக்கவிடுகிறதா என்று காண, வரும் 24ஆம் தேதி வரை காத்திருப்போம்.
பிரகாஷ்ராஜ்: அசலான முழுமையான கலைஞன்!
இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து மாநில எல்லைகளைக் கடந்து புகழ்பெற்று சிறந்த நடிப்புக்கான பல விருதுகளை வென்று மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சினிமா ரசிகர்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர் பிரகாஷ் ராஜ்.
மேடையிலிருந்து திரைக்கு…
ஷோபனா – என்றுமே மாறாத அழகுக்குச் சொந்தக்காரர்!
ஒரே ஒரு படத்தில் நடித்த பல நடிகர், நடிகைகள் இன்றுவரை நம் மனதில் நீங்கா பிடித்திருக்கின்றனர்.
ஆனால் ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலைக் கேட்டாலே ஒரு நடிகை இன்றும் இளமையும் அழகும் எழிலும் பொங்க நம் கண்முன் வந்து நிற்பார். அவர் தான் நடிகை…
திரையிசையில் சிட்டுக் குருவியின் சிறகசைப்புகள்!
ஒரு சிட்டுக்குருவியின் சிறகசைப்பை, தாவலை, பறப்பதற்கான எத்தனிப்பை உற்றுக்கவனிக்கும் போதெல்லாம் குழந்தையாகிவிடுவதே மனித இயல்பு.
‘சுழல் 2’ – பெண் சக்தி ஒன்றிணைந்தால்…!
‘பெண் சக்தி ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் தெரியுமா’ என்று சொல்லப்பட்டிருக்கிற ‘சுழல் 2’ சுவாரஸ்யமான காட்சியனுபவத்தைத் தருகிறது.
இசையில் பொன்விழா காணும் இளையராஜா!
ஆயிரத்தைத் தாண்டிய படங்கள்...
பல்லாயிரக்கணக்கான பாடல்கள்...
மனிதர்களில் ஒருவரது முகம் போல் இன்னொருவர் முகம் இருக்காது. ராஜாவின் ராகத்திலும், ஒரு ராகம் போல் இன்னொரு ராகம் இருப்பதில்லை.
அதுதான் அவரது ‘ஸ்பெஷல்’.
1976-ம் ஆண்டு ஆரம்பித்தது,…