Browsing Category
சினி நியூஸ்
மெட்டில் புதுமை… பாட்டில் இனிமை!
பாடலுக்காக மட்டுமே ஓடிய படங்கள் பல உண்டு.
ஒரு படத்தில் பாடலுக்கான விஷூவல் அவ்வளவு உவப்பாக இல்லாதபோதும், பாடல் ஹிட் ஆவது அரிதாக நடக்கும்.
அப்படியான ஒரு பாடல் தான், எஸ்.பி.பி.யின் இனிய குரலில் பாடப்பட்ட ”இளமை எனும் பூங்காற்று” பாடல்!…
மணிக்கொடியின் சினிமா முகம்!
நூல் வாசிப்பு:
தமிழின் முன்னணி கவிஞரும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் எழுதிய ஆய்வு நூல் 'மணிக்கொடி சினிமா'. தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் மணிக்கொடிக்குத் தனி முகம் உண்டு.
லண்டனில் ப்ரி பிரஸ் செய்தி நிறுவனத்தின்…
சிவாஜிகணேசன் தயாரித்த முதல் தமிழ்ப்படம்!
தமிழ் சினிமாவில் சில படங்கள் அந்தக் காலகட்டத்திலேயே ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கில் மிரட்டி இருக்கின்றன.
அப்படியான படங்களில் ஒன்று ’புதிய பறவை’. ரொமான்டிக் த்ரில்லர் கதையை கொண்ட இதை, மைக்கேல் ஆண்டர்சன் இயக்கிய பிரிட்டிஷ் படமான ’சேஸ் அ…
சினிமாவில் எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு!
'மெட்டி ஒலி' சோகப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பில், கொஞ்சமல்ல அதிகமாகவே மெதப்பில் அலைந்தேன். இனி தொடர்ந்து வாய்ப்புகளாகக் குவியும் எனச் சொன்னது கனவு மனது.
அதற்குள் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, வைரமுத்து…
‘கர்ணனின் திரௌபதி’: நடிப்பைச் சிலாகிக்கும் ரஜீஷா விஜயன்
வழக்கமான சினிமா பேட்டிகளில் சக நடிகர் - நடிகைகள், அவர்களது பெருமைகள், பெருந்தன்மைகள் தாண்டி சம்பந்தப்பட்ட படத்தின் கதையையோ அல்லது அதற்காக மெனக்கெட்ட விதத்தையோ சிலாகித்திருப்பதை மட்டுமே காண முடியும். மாறாக, சில நேரங்களில் சாதாரண பேட்டிகளில்…
சிவாஜியின் நடிப்பை வெல்ல ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்!
பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி ரங்காராவிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்.
கேள்வி: நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு பெரிய விருதுகள் ஏதும் கிடைக்கவில்லையே ஏன்?
ரங்காராவ் பதில்: திரையில் சிவாஜி சிரித்தால் நாமும்…
‘ஆபரேஷன் ஜாவா’: சைபர் க்ரைமின் இன்றைய முகம்!
இன்றைய தேதியில் இணையம் வழி மேற்கொள்ளப்படும் பொருளாதார, பாலியல் குற்றங்கள் சமூகத்தைப் பெருமளவில் சிதைக்கின்றன. அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவது கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயத்தைத் தேடுவது போலானது.
ஆனால், சைபர் குற்றங்களில் தீர்வு கண்டறிவது…
கதாநாயகி சச்சு காமெடிக்கு திரும்பியது இப்படித்தான்!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர் சச்சு. நான்கு வயதில் அறிமுகமான சச்சு, இன்றுவரை நடித்துக் கொண்டிருக்கிறார் கம்பீரமாக.
சென்னை மயிலாப்பூரில் மெகா குடும்பத்தில் பிறந்த சச்சு, எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 'ராணி' என்ற படம் மூலம் குழந்தை…
‘லைவ் டெலிகாஸ்ட்’: போதும் பேயாட்டம்!
தனது ஒவ்வொரு படைப்பையும் இயக்குனர் வெங்கட்பிரபு எப்படி குறிப்பிடுவார் என்றறிவது மிகச்சுவாரஸ்யமான விஷயம். தற்போது, அவரது இயக்கத்தில் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது ‘லைவ் டெலிகாஸ்ட்’. வெங்கட்பிரபு சீரிஸ் எனும் சொல், அவரது பாணியில்…
‘தெனாலி’யில் கண்ணீரை மறந்த கமல்ஹாசன்!
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கமல்ஹாசன், தேவயானி, ஜோதிகா, ஜெயராம் உட்பட பலர் நடித்திருந்த படம், தெனாலி. 2000 -மாவது வருடம் வெளியான இந்தப் படத்தில்
ஈழத்தமிழராக நடித்திருந்தார் நடிகர் கமல்ஹாசன். படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதி இருந்தார்.…