Browsing Category
சினி நியூஸ்
வெட்கப்பட வைக்க பாரதிராஜா செய்த டெக்னிக்!
பாரதிராஜா இயக்கிய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ’மண்வாசனை’.
மதுரையில் வளையல் கடையில் இருந்த பாண்டியனை ஹீரோவாகவும் கேரளாவைச் சேர்ந்த ஆஷா கேளுண்ணியை ஹீரோயினாகவும் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார் பாரதிராஜா. ஆஷாவுக்கு ரேவதி என்று தனது…
கிளைமாக்ஸ் காட்சிக்காக பாரதிராஜாவிடம் சென்ற பாக்யராஜ்!
திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் கே.பாக்யராஜின் படங்களில் முக்கியமானது ’அந்த 7
நாட்கள்’.
இதில் மலையாள வாடையுடனும் ஒரு கையில் குடை, தோளில் ஆர்மோனியப் பெட்டியுடனும் தமிழ் கலந்த மலையாளம் பேசிக்கொண்டு வரும் அந்த ‘பாலக்காட்டு மாதவன்’ கேரக்டரை…
விமர்சனத்தை மாற்ற ‘ரோடு’ மூவி எடுத்த இயக்குநர்!
தமிழில் வெளியான பல சூப்பர் ஹிட் புராணப் படங்களை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். புராணக்
கதைகளை எல்லோராலும் இயக்கி விட முடியாது. ஆழ்ந்த ஆன்மீக நாட்டம் கொண்டவர்களால் மட்டுமே அதை உணர்வுபூர்வமாக இயக்க முடியும் என்பார்கள்.
ஏ.பி.நாகராஜன் அதிக ஆன்மிக…
திரைமொழி சொல்கிற தீண்டாமை மிகையா? யதார்த்தமா?
பரியேறும் பெருமாள், அசுரன் திரைப்படங்களை முன்வைத்து மீள்பதிவு
#
கீழடியின் சிறப்பு குறித்தும், அதன் தொன்மை குறித்தும் பல்வேறு செய்திகள் பெருமைப்படத்தக்க விதத்தில் வெளிவந்தாலும் - முக்கியமாகத் தெரிய வந்த விஷயம் ஒன்றுண்டு.
தமிழர்கள் அப்போதே…
எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ டீசர் !
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஜெய்பீம்’.
ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜெய்பீம் திரைப்படம் வருகிற…
சிவாஜி ‘பீம் பாய்’ என்று செல்லமாக அழைத்த பீம்சிங்!
‘குடும்பக்கதை’களின் யதார்த்த இயக்குநர்; பாடல்களில் வித்தியாசம்; காட்சிகளில் எளிமை; வசனங்களில் இயல்பு; இப்படி அடையாளப்படுத்தப்பட்ட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் 97-வது பிறந்தநாள் இன்று (அக்டோபர் - 15, ).
’குடும்பத்துடன் பார்க்கவேண்டிய உன்னதச்…
தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல்!
சிரஞ்சீவியை வீழ்த்திய ரஜினி நண்பர்
தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தலைவர் தேர்தலில் பிரகாஷ்ராஜை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் விஷ்ணு மஞ்சு.
இவர் ரஜினிகாந்தின் நண்பர் மோகன்பாபுவின் மகன். வழக்கமாக…
கூட இருப்பவர்களை கொண்டாட வேண்டும்!
- நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
****
கேள்வி : கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கற்றதும் பெற்றதும் என்ன?
சிவகார்த்திகேயன் பதில் : அத்தியாவசியம் எது, ஆடம்பரம் எது எனத் தெரிந்து கொண்டேன்.
வாழ்க்கை முறையே மாறிவிட்டது. உதாரணமாகச் சிறு வயது…
எம்.எஸ்.வி 15 நிமிடங்களில் உருவாக்கிய பாடல்!
ஒரு பாடலை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது பெரும் பிராசஸ். கம்போஸ் பண்ணுவதும் அப்படித்தான். உட்கார்ந்த உடன் எல்லாம் இனிமையான ராகம், இதோ வந்துட்டேன் என்று வந்துவிடுமா என்ன?
ஆனால், இசையையே மூச்சாகக் கொண்ட இசை அமைப்பாளர்…
பெண்களின் நிஜமான வலி…!
நடிகை ஜோதிகாவின் 50-வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் தற்போது தயாராகி உள்ளது.
இந்நிலையில் இணையதளத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது சினிமா வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேசிய ஜோதிகா, “எனது கணவர் சூர்யா…