Browsing Category
கதம்பம்
விதைப்பின் பலன் அறுவடையில்!
தாய் சிலேட்:
ஒவ்வொரு நாளையும்
அறுவடைக்கான நாளென்று மதிப்பிடாதீர்கள்
ஒவ்வொரு நாளும்
விதைப்பதற்கான நாளென்று எண்ணுங்கள்!
- லூயிஸ் ஸ்டீவன்சன்
வார்த்தைகளுக்கு இருக்கும் வலிமை!
இன்றைய நச்:
வார்த்தைகளுக்கு ஒரு மந்திர சக்தி உண்டு;
அவைகளால் மிகுந்த மகிழ்ச்சியையோ
அல்லது
ஆழ்ந்த விரக்தியையோ ஏற்படுத்த முடியும்!
- சிக்மண்ட் பிராய்டு
எதையும் அதன் இயல்பிலேயே விடு!
வாசிப்பின் ருசி:
அற்புதமானது என்பது
காலப்போக்கில் புதுமை
இழந்துவிடுகிறது;
சர்வ சாதாரணமானது
பிறக்கும் போது
மறையத் தொடங்கிவிடுகிறது;
ஆனால், சராசரியானது வெவ்வேறு
சிறு மாற்றங்களுடன்
நீடித்து நிலைத்துவிடுகிறது!
- எழுத்தாளர்…
‘அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா?
செப்டம்பர் 21 - உலக அமைதி தினம்
அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது. ஒரு தனிமனிதரின் வாழ்வு…
முழுமையான விடுதலை சாத்தியமா?
இன்றைய நச்:
முழுமையான சுதந்திரம் என்பது மாயை;
முழு ஒத்துழைப்பும் கூட்டுறவுமே
நாட்டு வளர்ச்சிக்கு நல்லது!
- அன்னி பெசண்ட் அம்மையார்
மன வலிமைக்கேற்ப மாற்றம் நிகழும்!
இன்றைய நச்
மனதை
எந்த அளவில் உயர்த்தித்
தூய்மை செய்து,
வலுப்படுத்தி,
நெறிப்படுத்திக் கொள்ளுகிறோமோ
அந்த அளவிலேதான்
மனிதனுடைய வாழ்வில்
மதிப்பு, வெற்றி, வளங்கள்
எல்லாம் அமையும்!
- வேதாத்திரி மகரிஷி
வேலை மீதான ஈடுபாடு வெற்றியைத் தேடித் தரும்!
தாய் சிலேட்:
மிக உறுதியான
மனிதனைக் கண்டு
வேலையே அச்சப்படும்!
- சீனப் பொன்மொழி
தயவு செய்து அலட்சியம் வேண்டாம்!
ரோபோ சங்கர் உயிரிழந்ததற்கு முக்கிய காரணம் கல்லீரல் பிரச்சனைதான். இந்தக் கல்லீரல் பிரச்சனைகள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.
செயற்கை நுண்ணறிவில் மின்னும் பேரறிவு!
பெரியாரின் பிறந்தநாளில் பெரியாரின் நினைவிடத்திற்கு வந்திருந்த தோழர்கள் கண்காட்சியை கண்டு பயன் பெறும் வகையில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் பிரின்ஸ் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை முன்னின்று செய்து கருத்தோவியங்களை அழகாக…
கேள்விக்குறியாகும் நம்பிக்கை!
இன்றைய நச்:
கண்ணுக்கு தெரியாதவற்றை
நம்புவது மட்டுமல்ல,
கண்ணுக்கு முன்னால் நன்கு தெரியும்
அரசியல் கட்சிகளை நம்புவதுகூட
மூடநம்பிக்கையாகி விடக்கூடாது!