Browsing Category
கதம்பம்
மனித உணர்வுகளைப் பிரதிபலிப்பதே நல்ல படைப்பு!
வாசிப்பின் ருசி:
எழுத்தாளர் தனது கதைகளில்
மனிதர்களின் உண்மையான உணர்வுகளை
பிரதிபலிக்க வேண்டும்!
- அசோகமித்திரன்
அறிவுதான் மனித உயர்வின் அடையாளம்!
தாய் சிலேட்:
அறிவும் அறிவியலும்தான்மனித இனத்தின் வளர்ச்சிக்குஅடையாளமாக உள்ளது.- பாரதியார்
சிந்தனையைவிட செயல்கள்தான் அதிகம் பேசும்!
தாய் சிலேட்
தண்ணீரை வெறித்துப்
பார்த்துக் கொண்டே
நிற்பதன் மூலம் மட்டும்
கடலைக் கடக்க முடியாது!
- ரவீந்திரநாத் தாகூர்
வசந்தத்தை யாராலும் தடுக்க முடியாது!
தாய் சிலேட்:
நீ எல்லா பூக்களையும் வெட்டி எறியலாம்,
ஆனால், வசந்தம் வருவதை
உன்னால் நிறுத்த முடியாது!
- பாப்லோ நெருடா
ஓவியங்களுக்காக உயிர் வாழ்ந்த பிரான்ஸ் கலைஞன்!
இம்ப்ரஷனிச ஓவிய பாணியின் தந்தை என்று போற்றப்படுவர் ஆஸ்கார் கிளாடு மோனேட். அவரது முதல் ஓவியம் “இம்ப்ரஷன்” என்று பெயரிடப்பட்டதாலேயே இந்த பாணிக்கு இந்த பெயர் இடப்பட்டது.
சுயமரியாதை இயக்கம் – 100 : நேரடிப் பதிவு!
சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளையும் அதன் அடிப்படையில் வந்த திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும் விளக்கினார். ஆசிரியர் அய்யாவின் அயராத தொண்டை வெகுவாக பாராட்டிப் பேசினார்.
விண்வெளி வாழ்வு எப்போது சாத்தியமாகும்?
(அக்டோபர் 4 -10) : உலக விண்வெளி வாரம்
உலக விண்வெளி வாரம் என்பது அறிவியல் தொழில்நுட்பத்தின் ஒரு சர்வதேச கொண்டாட்டமாகும், 1999-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலக விண்வெளி வாரத்தை அக்டோபர் 4 முதல் 10 வரை கொண்டாடப்படவேண்டும் என்று…
சமூகத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு!
அக்டோபர் 5 - உலக ஆசிரியர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ அமைப்பால் 1994-ம் கொண்டுவரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து அக்டோபர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.…
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!
தாய் சிலேட்:
இயற்கைக்கு
இணங்கிய வாழ்வே
உண்மை வாழ்வு!
- வள்ளலார்
வனவிலங்குகள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
அக்டோபர் 4 : உலக விலங்கு தினம்
விலங்கு (Animal) என்ற சொல் இலத்தீன் மொழியில் இருந்து வந்தது. விலங்குகள் முதன் முதலில் கடலில் தான் தோன்றியது. பூமியில் இதுவரை வாழ்ந்த 5 பில்லியனுக்கும் அதிகமான உயிரினங்களில் 99 சதவீதம் அழிந்துவிட்டது.…