கவலைகளைத் தகர்த்தெறிவோம்…!

இன்றைய நச்:

நெடுங்காலமாக ஒரு மலை
நின்றுகொண்டிருக்கிறது
நெடுநேரமாக ஒரு பறவை
பறந்து கொண்டிருக்கிறது
நாளை வெயிலா,
மழையா, புயலா
எத்தனை கவலை
நமக்குள் மட்டும்!

– கவியரசன்

#kaviarasan #கவியரசன் #motivationalquotes 

You might also like