Browsing Category
கதம்பம்
செமத்தியான ஆரம்பம்…!
செய்தி:
புத்தாண்டையொட்டி ஒரு நிமிடத்திற்கு 1,338 பிரியாணிகள்.
- புத்தாண்டை பிரியாணியுடன் கொண்டாடித் தீர்த்த இந்திய வாடிக்கையாளர்கள்.
கோவிந்த் கமெண்ட்:
எந்த விஷயத்தில் 'ஒரே நாடு' கொள்கை அமல்படுத்தப்பட்டிருக்கிறதோ, இல்லையோ…
இருமுகிறவர்களின் கவனத்திற்கு…!
செய்தி:
டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்து வழங்கப்படாது.
- மத்திய அரசு தீர்க்கமான முடிவை எடுக்கிறது.
கோவிந்த் கமெண்ட்:
தொடர்ந்து அதிகமாக இருமல் சத்தம் கேட்கும் நேரத்தில், இத்தகைய அறிவிப்பு வெளிவந்திருப்பது பொருத்தம்…
எது உண்மையான செல்வம்!
தாய் சிலேட்:
எளிமையே
மனிதனின்
உண்மையான
செல்வம்!
- எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
தேடலின் முடிவில்…!
தாய் சிலேட்:
அரும்பாடு பட்டுத்
தேட முயன்றால்
தீமைக்குள்ளும்
நன்மை ஒன்று தென்படும்!
- அலெக்ஸ் ஹேலி எழுதிய வேர்கள் நூலிலிருந்து. (தமிழில் பொன்.சின்னத்தம்பி முருகேசன்).
உள்ளடக்கத்தை உணர்ந்து மதிப்பிடுவோம்!
இன்றைய நச்:
நாமும் புத்தகங்களைப் போலத்தான். நிறைய பேர் நம் முகப்பு அட்டையை மட்டுமே பார்ப்பார்கள். குறைவான பேர் முன்னுரையை மட்டுமே வாசிப்பார்கள். பலபேர் விமர்சகர்கள் சொல்வதை மட்டுமே நம்புவார்கள். ஒரு சிலர் மட்டுமே நமது உள்ளடக்கத்தை…
எது மேம்பட்ட வாழ்க்கை?
வாசிப்பின் ருசி:
யாரால் ஒரு மனிதனிடம்
மேலும் சில மனிதர்களைக்
கொண்டுபோய்ச்
சேர்க்க முடிகிறதோ
அவருடைய வாழ்வுதான்
மேம்பட்டது!
வண்ணதாசன்
நல்லவர்களுடனான நட்பு அறியாமையைப் போக்கும்!
தாய் சிலேட்:
நல்லவர் நட்பை
தேடிச்செல்லுங்கள்.
அது மனதில் சூழ்ந்திருக்கும்
அறியாமையை அகற்றும்!
- ரமண மகரிஷி
நிலையாமையை உணர்தலே மன அமைதிக்கான வழி!
இன்றைய நச்:
உலகம் நிலையற்றது என்பதை
உணர்ந்த நாளே மனிதன்
அமைதியைத் தேடத் தொடங்குகிறான்!
- நம்மாழ்வார்
நம்மாழ்வார் என்னும் வீரிய விதை…!
மாற்றியமைக்கப்பட்ட விவசாய முறைகளாலும், மாற்றப்பட்ட உணவு பழக்கவழக்கங்களாலும் மடைமாறிப் போயிருந்தது மண் சார்ந்த வாழ்க்கை.
இதை, மீட்டெடுத்து மாற்றிடத்தில் மறுநடவு செய்யவேண்டிய தேவை வந்திருக்கிறது என்பதை, எளிய மக்களுக்குத் தெளிவுபடுத்துவதை…
மனிதநேயத்துடன் வாழ்தலே நிறைவான வாழ்வு!
வாசிப்பின் ருசி:
வாழ்க்கை போராட்டம் மட்டுமல்ல;
போராட்டத்துக்குள் மறைந்த
மனிதநேயமே வாழ்க்கை!
எழுத்தாளர் ப.சிங்காரம்