இருமுகிறவர்களின் கவனத்திற்கு…!

செய்தி:

  டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்து வழங்கப்படாது.

– மத்திய அரசு தீர்க்கமான முடிவை எடுக்கிறது.

கோவிந்த் கமெண்ட்:

தொடர்ந்து அதிகமாக இருமல் சத்தம் கேட்கும் நேரத்தில், இத்தகைய அறிவிப்பு வெளிவந்திருப்பது பொருத்தம் தான். இனிமேல் இருமுகிறவர்கள் கூட ஜாக்கிரதையாக தான் இரும வேண்டும் போலிருக்கிறது.

You might also like