Browsing Category

கதம்பம்

பெண்களை அலட்சியப்படுத்தும் சமூகத்தில் தான் வாழ்கிறோம்?!

பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல் சமமாக நடத்தி அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு நாமும் துணையாக நிற்போம்.

அஞ்சல் சேவை ஆங்கிலேயர்கள் அளித்த கொடை!

மனிதர்களைப் பொறுத்தவரை உரையாடல் என்பது மிக முக்கியம். அது நமது கடந்த காலத்தை மட்டுமல்லாமல் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. அடுத்துவரும் சந்ததியினருக்கு நாம் சொல்லிச் செல்ல வேண்டிய விஷயங்களைத் தீர்மானிக்கிறது.…

அன்பைப் பொழிவதில் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை கிடையாது!

அண்ணன் எம்.ஜி.ஆரும் நானும், அப்போதும் சரி, இப்போதும் சரி, எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வேறுவேறு பாதையில் பயணித்தாலும், எப்போதாவது திடீரென சந்தித்துக் கொண்டால், கண்களில் அன்பைத் தேக்கிக் கொண்டு, இருவரும் சிறிது நேரம் எங்களையே…

இனிய வாழ்க்கைக்கான எளிய வழிகள்!

தாய் சிலேட்: எளிய வாழ்க்கை, இன்சொல், இன்முகம் காத்தல் இம்மூன்றும் ஒருவரைச் சூழ்ந்திருந்தால், அனைவரையும் மனம் ஒத்த நண்பர்களாக்கும்! - வேதாத்திரி மகரிஷி

அன்பினால் சாத்தியப்படுகிறது புரட்சி!

இன்றைய நச்: வாழ்க்கையின் மீதான அன்பு மக்களின் மீதான அன்பு நீதியின் மீதான அன்பு விடுதலையின் மீதான அன்பு என்று அன்பால் சாத்தியப்படுகிறது புரட்சி! - சேகுவேரா

ஆரணியின் கட்டடக் கலை நாயகர் மோகன் ஹரிஹரன்!

மோகன் ஹரிஹரன் ஆரணியில் பிறந்து வளர்ந்தவர். ஏ.சி. டெக் கல்லூரியில் கட்டடவியலில் பட்டம் பெற்றவர். புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணர் கே.என். சீனிவாசன் கீழ் பணிபுரிந்தார்.

ரசிப்பவர்களுக்கு மட்டுமே காட்சிகள் அழகாகும்!

அழகாகவும் நேசிக்கும்படியும் உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் அதை யார் பார்க்க விரும்புகிறார்களோ அவர்களின் கண்களுக்காக உருவாக்கப்பட்டவை!. - ரூமி