Browsing Category

கதம்பம்

யாராகவும் மாறாமல் நீங்களாக இருங்கள்!

தாய் சிலேட்: வெற்றி பெற்ற மனிதர்களைப் பின்பற்றுவதாக எண்ணி அவர்களாகவே மாறிவிடாதீர்கள்; உங்களுக்கென தனித்துவம் இருக்கிறது! - புரூஸ் லீ

வழிந்தோடும் அளவுக்கு வேலை: ஜப்பானிய காண் – பான் முறை!

‘வழிந்தோடும் அளவுக்கு வேலை’ என்பது எளிமையானது, ஆனால், ஆழ்ந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. நம் வேலைச் சுமையை நம் திறன் அல்லது நேரம் தீர்மானிக்கக்கூடாது. நீரோட்டம் போல, வேலை வழிந்தோடும் நிலை தான் தீர்மானிக்க வேண்டும்.

அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம்!

ஒரு குடிமகன் என்பவன் அந்தச் சூழலில் எப்படி வாக்காளனாக, நியாயமாக, நேர்மையாக, நாட்டுச் சிந்தனை கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதனையும் எங்களுக்கு விளக்க வேண்டும்

புற்றுநோயுடன் போராடும் ஷிஹான் ஹுசைனி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை தன் ரத்தத்தாலேயே வடித்தவர் ஷிஹான் ஹுசைனி. அதோடு அவரது ஓவியத்தையும் தன் ரத்தத்தால் வரைந்தார். இப்படி தன் ரத்தத்தாலேயே பல சாதனைகளைப் படைத்த ஷிஹான் ஹுசைனிக்கு இன்று அந்த ரத்ததிலேயே பிரச்சினை…

இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல் நன்று!

இன்றைய நச்:      உள்ளத்தில் பகை, வஞ்சம் எதையும் வைத்துக் கொள்ளாமல், மன்னிப்பும், கருணையும் கொண்டு எல்லோருடனும் இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல் நன்று! - வேதாத்திரி மகரிஷி

தடைகள் எழுவது தகர்ப்பதற்கே!

இன்றைய நச்:         சில சமயங்களில் நீங்கள் சுவர்களை எழுப்புவது மனிதர்களை அப்புறப்படுத்துவதற்காக அல்ல; அதை உடைக்க யார் அக்கறை காட்டுகிறார்கள் என்பதைப் பார்க்க! - சாக்ரடீஸ்

திறமையைவிட, வெளிப்படுத்தும் சூழலே அதை கவனிக்க வைக்கிறது!

தாய் சிலேட்:  மனிதனுடைய திறமை பெரிதல்ல; கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனை பிரகாசிக்கச் செய்கிறது! - கவியரசர் கண்ணதாசன்