Browsing Category

கதம்பம்

நம்மை நாம் உணரும் தருணம்!

இன்றைய நச் : ஒரு காந்தி வருவாரென்று காத்திருக்காதீர்கள்; ஒரு மார்ட்ட்டின் லூதர் கிங் வருவாரென்று காத்திருக்காதீர்கள்; ஒரு மண்டேலா வருவாரென்று காத்திருக்காதீர்கள்; நீங்கள்தான் உங்களின் காந்தி; நீங்கள்தான் உங்களின் மார்ட்டின் லூதர் கிங்.…

எதையும் எதிர்கொள்ளத் தயாராக இரு!

தாய் சிலேட் : மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும்! – மு. வரதராசனார்

அடக்கத்திலிருந்து தோன்றும் அறம்!

இன்றைய நச் : வேரிலிருந்து அடிமரமும், அடிமரத்திலிருந்து கிளைகளும் தோன்றுகின்றன; அதைப்போல அடக்கத்திலிருந்து அறமும், அறத்திலிருந்து அனேக நன்மைகளும் உண்டாகின்றன! – மகாவீரர்

முயற்சி மட்டுமே நினைத்ததை பெறச் செய்யும்!

தாய் சிலேட் : நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்! - ஜேம்ஸ் ஆலன்

பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்!

பறவைகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின்பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதி, மருதாடு,…

வாழ்வை ரசனையோடு வாழ்!

- வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனைகள் சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும். ஏழைகளின் வருவாயை அபகரிக்கக் கூடாது. அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. தானம் கொடுப்போரைத் போதனைகள் சொல்லி தடுக்கக் கூடாது.…

மகிழ்ச்சி வெளியில் இல்லை!

இன்றைய நச் : மகிழ்ச்சி என்பது வெளியில் எங்கும் இல்லை; அது நம் கவனத்தை நிலைநிறுத்தி மனப்போக்கை ஸ்திரப்படுத்தி நம் மனதை உள்ளீர்த்துக் கொள்வதில் அடங்கியுள்ளது! - லாலாஜி